புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு: தண்ணீர் திறக்க உத்தரவு!
Sep 14, 2026, 10:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு: தண்ணீர் திறக்க உத்தரவு!

Murugesan M by Murugesan M
Nov 29, 2023, 01:07 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

புழல் ஏரி நிரம்பும் நிலையை எட்டியுள்ளதால், ஏரியின் பாதுகாப்பு கருதி இன்று மாலை 4 மணி முதல் வினாடிக்கு 200 கன அடி நீர் வெளியேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக, சென்னைக்கு முக்கிய குடிநீர் ஆதரமாக இருக்கும் ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது

பூண்டி, புழல் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. அந்த வகையில், 3 ஆயிரத்து 300 மி.கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீர்மட்டம் 20.86 அடியை எட்டியுள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு 570 கன அடியாக உள்ளது.

புழல் ஏரி நிரம்பும் நிலை ஏற்பட்டுள்ளதால், இன்று மாலை 4 மணி முதல் வினாடிக்கு 200 கன அடி நீர் வெளியேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

24 அடி உயரம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீா்மட்டம் 22.35 அடியை நெருங்கியுள்ளது. இதனால், ஏரியின் பாதுகாப்பு கருதி நேற்று 200 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்ட நிலையில், இன்று காலை 9 மணியில் இருந்து 1,000 கன அடி உபரி நீர் திறந்துவிடப்பட்டு உள்ளது.

Tags: puzhal river
Share
Tweet
SendShare
Previous Post

மீட்புப்படையினரை தோளில் தூக்கி கொண்டாடிய தொழிலாளர்கள்!

Next Post

சாதனை படைத்த அமெரிக்க தூதரகம்: 1,40,000 இந்திய மாணவர்களுக்கு விசா!

Related News

இன்றைய தங்கம் விலை!

விநாயகப் பெருமானின் அருளால் அனைவரது வா ழ்விலும் தடைகள் நீங்கி, நலமும் வளமும் பெருகட்டும் – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

2029 ஆம் ஆண்டுக்குள் NDA ஆட்சி செய்யும் 21 மாநிலங்களிலும் பொது சிவில் சட்டம் – அமித் ஷா உறுதி!

ஜூனியர் ஆசிய கோப்பை ஆடவர் ஹாக்கி – தென் கொரியாவை வீழ்த்தி இந்திய அணி மீண்டும் சாம்பியன்!

ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி : சீனாவை வீழ்த்தி, தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!

டி20 ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி – இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆப்கனுக்கு எதிரான முதல் டி-20 போட்டி – இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies