கடலில் விழுந்த அமெரிக்க இராணுவ விமானம்: 8 பேர் கதி?
Jul 29, 2026, 02:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கடலில் விழுந்த அமெரிக்க இராணுவ விமானம்: 8 பேர் கதி?

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 29, 2023, 06:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்க இராணுவத்தின் ஆஸ்ப்ரே விமானம், இன்று தெற்கு ஜப்பான் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. தகவலறிந்த ஜப்பானிய கடலோரக் காவல்படை, அவ்விமானத்தில் பயணம் செய்த 8 பேரையும் தேடும் பணியில் ஈடுபட்டிருக்கிறது.

அமெரிக்க இராணுவத்தின் ஆஸ்ப்ரே விமானம் 8 பேருடன் சென்று கொண்டிருந்தது. டில்ட்ரோட்டர் விமானமான “ஆஸ்ப்ரே”, ஹெலிகாப்டராகவும், டர்போபிராப் விமானமாகவும் செயல்படக்கூடியது. இந்த விமானம் ஜப்பானின் தெற்கு பகுதியில் உள்ள யாகுஷிமா தீவு அருகே இன்று பிற்பகல் 3 மணியளவில் கடலில் விழுந்தது.

இந்த விபத்து குறித்து அப்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள், ஜப்பான் கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, கடலோர காவல் படையினர் ஹெலிகாப்டர் மற்றும் ரோந்து படகுகள் மூலம் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

இதில் ஒருவர் மீட்கப்பட்டதாகத் தெரிகிறது. மேலும், விமானத்தின் உடைந்த பாகங்களும் அப்பகுதியில் கண்டறியப்பட்டிருக்கிறது. இது விபத்துக்குள்ளான விமானத்தின் பாகங்களாக இருக்கலாம். எனினும், மீட்கப்பட்டவரின் நிலை மற்றும் மற்ற 7 பேரின் நிலை என்ன என்பது குறித்த தகவல் இல்லை.

இதுகுறித்து ஜப்பான் கடலோர காவல் படை செய்தி தொடர்பாளர் கூறுகையில், “இந்த விமானம் யமகுச்சி மாகாணத்தில் உள்ள அமெரிக்காவின் இவாகுனி மரைன் கார்ப்ஸ் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. இது ஒகினாவாவில் உள்ள கடேனா விமானத் தளத்தை நோக்கி சென்றது. அப்போது விமானம் விபத்துக்குள்ளானதாகத் தெரிகிறது. இந்த விமானம் கடலில் விழுவதற்கு முன்பாக, யாகுஷிமா விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கவும் முயற்சி செய்தது” என்றார்.

Tags: americamilitary aircraftcrashes sea
ShareTweetSendShare
Previous Post

3 ½ கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்!

Next Post

தமிழக மீனவர்கள் விடுவிப்பு: விமானம் மூலம் சென்னை வருகை!

Related News

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies