இரயில்வே கேட் அமைக்க நிர்மலா சீதாராமன் ரயில்வே அமைச்சரிடம் நிதியமைச்சர்  வேண்டுகோள்!
Jul 29, 2026, 11:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இரயில்வே கேட் அமைக்க நிர்மலா சீதாராமன் ரயில்வே அமைச்சரிடம் நிதியமைச்சர்  வேண்டுகோள்!

Murugesan M by Murugesan M
Nov 29, 2023, 07:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இரயில்வே கேட் அமைக்க நிர்மலா சீதாராமன் ரயில்வே அமைச்சர் வைஷ்ணவிடம் நிதியமைச்சர்  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புது தில்லியில் ரயில்வே, தகவல் தொடர்பு, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைக்கான அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்து உரையாடினார்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ரமேஸ்வரம் சென்றிருந்தபோது, தமிழகத்தின் இலந்தை, கானனை, பெரிய தாமரைக்குடி, சின்ன தாமரைக்குடி, திரிபுனை ஆகிய கிராமங்களுக்கு இருப்புப் பாதையை கடந்து செல்ல தற்போதுள்ள சுரங்கப்பாதைதான் ஒரே வழி என்றும் ஆண்டு முழுவதும் பெரும்பாலான மாதங்களில் அதில் தண்ணீர் நிரம்பி வழிகிறது என்றும் ​அந்த கிராம மக்கள் புகார் தெரிவித்தனர்.

இந்நிலையில் மக்களின் குறைகள் தீர்க்க, தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இலந்தை கிராமத்தில் ரயில்வே கிராசிங்கின் கீழ் சுரங்கப்பாதைக்கு பதிலாக, பாதுகாப்புடன் கூடிய ரயில்வே கேட், அல்லது மேம்பாலம் அமைக்க
ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம், நேரில்  நிதியமைச்சர்  நிர்மலா சீதாராமன் வேண்டுகோள் விடுத்தார்.

Tags: BJP Nirmala Sitharaman
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவுக்கு ஸ்ட்ரைக்கர் கவச போர் வாகனங்கள்: அமெரிக்கா முன்மொழிவு!

Next Post

பொது இடங்களில் முகக்கவசம் – உண்மை என்ன?

Related News

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies