உலகக்கோப்பை ஹாக்கி : இந்தியா அபார வெற்றி!
Sep 12, 2026, 07:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகக்கோப்பை ஹாக்கி : இந்தியா அபார வெற்றி!

Murugesan M by Murugesan M
Nov 30, 2023, 01:24 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஜூனியர் பெண்களுக்கான 10 வது உலகக்கோப்பை ஹாக்கி போட்டியின் முதல் போட்டியில் இந்திய வீராங்கனைகள் 12-0 என்ற கோல் கணக்கில் கனடாவை வீழ்த்தினர்.

ஜூனியர் பெண்களுக்கான 10 வது உலகக்கோப்பை ஹாக்கி போட்டி, சிலியில் நேற்று தொடங்கியது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டி, 12 நாள்கள் நடைபெற்று டிசம்பர் 10 ஆம் தேதி நிறைவடைகிறது.

இப்போட்டியில் முதல் நாளான நேற்று இந்தியா மற்றும் கனடா அணிகள் பங்குபெற்றது. இதில் இந்திய வீராங்கனைகள் தனது அதிரடியான ஆட்டத்தால் 12-0 என்ற கோல் கணக்கில் கனடாவை வீழ்த்தினர்.

இதில் இந்திய அணியின் அன்னு 4, 6 மற்றும் 39 ஆகிய நிமிடங்களில் மொத்தமாக 3 கோல் அடித்தார். இவற்றைத் தொடர்ந்து 21 வது நிமிடத்தில் டிபி மோனிகா ஒரு கோல் அடித்தார்.

அடுத்ததாக மும்தாஜ் கான் 26, 41,54, 60 ஆகிய நிமிடங்களில் 4 கோலை அடித்தார். பின்னர் தீபிகா சோரெங் 34, 50, 54 ஆகிய நிமிடங்களில் 3 கோலை அடித்தார். கடைசியாக 45 வது நிமிடத்தில் நீலம் ஒரு கோல் அடித்தார்.

கடைசிவரை கனடா அணியின் ஒரு கோல் கூட அடிக்கவில்லை. இதனால் இந்திய பெண்கள் 12-0 என்ற கோல் கணக்கில் கனடாவை வீழ்த்தி வெற்றி வாகை சூட்டினர்.

Tags: Hockeyhockey teamindian women hockey
Share
Tweet
SendShare
Previous Post

இது போருக்கான தருணம் அல்ல: பிரதமர் மோடி மீண்டும் வலியுறுத்தல்!

Next Post

விராட்டின் சாதனையை சமன் செய்த கேன் வில்லியம்சன்!

Related News

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies