கஞ்சா விற்பனை செய்த 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!
Sep 20, 2026, 09:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கஞ்சா விற்பனை செய்த 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!

Murugesan M by Murugesan M
Nov 30, 2023, 02:03 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியில் சில நாட்களுக்கு முன்பு 10 கிலோ கஞ்சா விற்பனை செய்யப்பட்டதாகக் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்ட 4 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

தென்காசி மாவட்டம் முழுவதும் கஞ்சா அமோகமாக விற்பனை செய்யப்படுவதாகப் புகார் எழுந்தது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கடையநல்லூர் குமந்தாபுரம் பகுதியில் கஞ்சா கடத்தி விற்பனையில் தும்பைமேட்டை சேர்ந்த மருது பாண்டியன் (24), வாசுதேவநல்லூர் தேவவிநாயகர் கோயில் தெருவை சேர்ந்த ராஜசெல்வம் (20), கீழப்புதூர் நடுத்தெருவை சேர்ந்த செல்வகுமார் (26), டி‌.என். புதுக்குடி கற்பகவீதி தெற்கு தெருவை சேர்ந்த மணிகண்டரவி (24) ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.

போலீசார் வருவதை அறிந்து இவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். தொடர்ந்து கஞ்சா விற்பனையும் செய்து கொண்டு இருந்தனர்.

இதனால், அவர்கள் 4 பேரையும் கடையநல்லூர் போலீசார் பொறி வைத்து கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்கள் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதால், அந்த 4 பேரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரை செய்தார்.

அதன்பேரில், கஞ்சா விற்பனை செய்த 4 பேரை குண்டர் சட்டத்தில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

Tags: 4 arrested
Share
Tweet
SendShare
Previous Post

அமலாக்கத்துறையில் அமைச்சர் பொன்முடி- கைது?

Next Post

கனமழையில் சிக்கிய விமானங்கள்!

Related News

செஞ்சியில் விநாயகர் ஊர்வலம் கோலாகலம்!

மதுராந்தகம், தாராபுரம் அதிமுகவின் கோட்டை – இபிஎஸ் பேட்டி!

சென்னையில் இன்று பிரமாண்ட விநாயகர் சிலை ஊர்வலம் – 16, 500 போலீசார் குவிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

51,000 இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி; ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

இன்றைய தங்கம் விலை!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies