தமிழ்நாட்டில் 3,659 கிலோ மீட்டர் நீள ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளன!- அஸ்வினி வைஷ்ணவ்
Sep 12, 2026, 10:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழ்நாட்டில் 3,659 கிலோ மீட்டர் நீள ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளன!- அஸ்வினி வைஷ்ணவ்

Murugesan M by Murugesan M
Dec 7, 2023, 12:37 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

2014-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை 38,650 கிலோ மீட்டர் நீள இரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளன என இரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இன்று மக்களவையில் தெரிவித்தார்.

இரயில்வேயின் திட்டங்கள் மாநில எல்லைகளைக் கடந்து விரிவடைவது என்பதால் இரயில்வே திட்டங்கள் மண்டல ரயில்வே வாரியாக செயல்படுத்தப்படுகின்றன. 01.04.2023 நிலவரப்படி, இந்திய இரயில்வே முழுவதும், தோராயமாக 20,296 கிலோ மீட்டர் நீளமுள்ள 231 இரட்டை ரயில்பாதைத் திட்டங்கள் ஒப்புதல்  அல்லது கட்டுமான கட்டத்தில் உள்ளன. அவற்றில் 5,455 கிலோ மீட்டர் நீளப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மார்ச் 2023 வரை ரூ.1.03 லட்சம் கோடி செலவிடப்பட்டுள்ளது.

2014 முதல் 31.10.2023 வரை 38,650 கிலோ  மீட்டர்  நீளத்துக்கு ரயில் வழித்தடங்கள் மின்மயமாக்கப்பட்டுள்ளது. 2014-ம் ஆண்டுக்கு முன்பு 21,801 கிலோ மீட்டர் ரயில் பாதை மின்மயமாக்கப்பட்டு இருந்தது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 31.10.2023 நிலவரப்படி 3,659 கிலோ மீட்டர் நீள ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளன.

மின்மயமாக்கல் திட்டங்கள் நிறைவடைவது, வனத்துறை அனுமதிகள், பல்வேறு துறைகளிடமிருந்து சட்டரீதியான அனுமதிகள், சம்பந்தப்பட்ட பகுதியின் புவியியல் மற்றும் நிலவியல் நிலைமைகள், போன்ற பல்வேறு காரணிகளைப் பொறுத்து அமையும் எனத் தெரிவித்தார்.

Tags: Indian RailwayAshwini Vaishnav
Share
Tweet
SendShare
Previous Post

புயல் பாதிப்பு குறித்து முதல்வர் ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் பிரதமர் மோடி!

Next Post

தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படைஇடையே ஒருங்கிணைப்பு!

Related News

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

Load More

அண்மைச் செய்திகள்

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies