இறையாண்மைக்கு எதிரான கருத்துகள்: 122 யூடியூப் செய்திச் சேனல்கள் முடக்கம்!
Sep 12, 2026, 10:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இறையாண்மைக்கு எதிரான கருத்துகள்: 122 யூடியூப் செய்திச் சேனல்கள் முடக்கம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 8, 2023, 05:24 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு எதிரான கருத்துகளை வெளியிட்ட 122 யூடியூப் செய்திச் சேனல்கள் முடக்கப்பட்டதாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்திருக்கிறார்.

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த 4-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இந்த சூழலில், மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் எழுத்துப்பூா்வமாக பதில அளித்தார்.

அப்பதிலில், “நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு மற்றும் நட்பு நாடுகளுடனான நல்லுறவுக்கு எதிரான கருத்துகளை வெளியிடுவது சட்டப்படி குற்றமாகும். அப்படி வெளியிடும் யூடியூப் செய்திச் சேனல்களை முடக்க 2000-ம் ஆண்டைய தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 69ஏ பிரிவின் கீழ் உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

அந்த வகையில், கடந்த 2021 டிசம்பர் மாதம் முதல் இதுவரை 122 யூடியூப் செய்திச் சேனல்கள் முடக்கப்பட்டிருக்கின்றன. மின்னணுவியல் ஊடகங்களைப் பொறுத்தவரை, அனைத்து தனியார் செயற்கைக்கோள் தொலைக்காட்சி சேனல்களும் கேபிள் தொலைக்காட்சி ஒழுங்குமுறைச் சட்டம் 1995-ன் கீழ் வகுக்கப்பட்ட நிகழ்ச்சி விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். இதை மீறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்திருக்கிறார்.

மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அனுராக் தாக்கூர், “மேற்கண்ட சட்டத்துக்கு மாற்றான ஒலிபரப்பு சேவை ஒழுங்குமுறை சட்ட வரைவு மசோதா மீது துறைசார் நிபுணர்கள், பொதுமக்கள் உள்பட பல்வேறு தரப்பினரிடம் இருந்து மத்திய அரசு தரப்பில் கருத்துகள் கோரப்பட்டுள்ளன” என்றார்.

Tags: Anurag ThakurParliament
Share
Tweet
SendShare
Previous Post

இந்து அறநிலையத்துறை உதவி ஆணையரை முற்றுகையிட்ட பாஜகவினர்!

Next Post

மேட்டுப்பாளையம் – ஊட்டி மலை இரயில் சேவை ரத்து!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies