ராஜமுந்திரி விமான நிலையத்தில் புதிய முனையக் கட்டிடத்திற்கு அடிக்கல்!
Oct 28, 2026, 05:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராஜமுந்திரி விமான நிலையத்தில் புதிய முனையக் கட்டிடத்திற்கு அடிக்கல்!

Murugesan M by Murugesan M
Dec 8, 2023, 08:40 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ராஜமுந்திரி விமான நிலையத்தில் புதிய முனையக் கட்டிடத்திற்கு டிசம்பர் 10-ம் தேதி அடிக்கல் நாட்டப்பட உள்ளது.

ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் விமான நிலையத்தின் புதிய முனையக் கட்டிடத்திற்கு மத்திய சிவில் விமானப் போக்குவரத்து, எஃகு அமைச்சர் ஜோதிராதித்யா எம். சிந்தியா, ஆந்திர முதலமைச்சர்  ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோர் 2023 டிசம்பர் 10 -ம் தேதி அன்று சிவில் விமானப் போக்குவரத்து இணையமைச்சர் ஜெனரல் வி.கே.சிங் முன்னிலையில் அடிக்கல் நாட்டவுள்ளனர்.

இதன் மூலம் கூடுதலாக 17,029 சதுர மீட்டர் பரப்பளவில் விமான நிலையத்தை    விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ராஜமுந்திரி விமான நிலைய விரிவாக்கம் ரூ.350 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.

விரிவாக்கத்திற்குப் பிறகு முனையக் கட்டிடத்தின் மொத்த பரப்பளவு 21,094 சதுர மீட்டராக இருக்கும், இது நெரிசல் நேரங்களில் 2100 பயணிகளுக்கும், ஆண்டுக்கு 30 லட்சம் பயணிகளுக்கும் சேவை செய்யும் திறன் கொண்டதாக அமையும்.

ஹைதராபாத், சென்னை, பெங்களூரு ஆகிய மூன்று நகரங்களுடன் இணைக்கப்பட்ட ராஜமுந்திரி விமான நிலையம் தற்போது வாரத்திற்கு 126 விமானச் சேவைகளை கையாளுகிறது.

விமான நிலையத்தில் சுமார் 600  கார்களை நிறுத்தும் வகையில் மேம்படுத்தப்படும்.

விமான நிலையத்தின் புதிதாக மேம்படுத்தப்பட்ட முனையக் கட்டிடம் மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும்.

இது விமான இணைப்பை மேம்படுத்துவதோடு, இங்கு வரும் பயணிகள் மேம்பட்ட பயண வசதிகளின் பயனைப் பெறுவார்கள். இது பிராந்தியத்தின் தொழில் மற்றும் பொருளாதாரத்திற்கு ஒரு புதிய உத்வேகத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: new airportFoundation stone for new terminal building at Rajahmundry Airport!
Share
Tweet
SendShare
Previous Post

பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்த ஐயப்ப பக்தர்கள்!

Next Post

ஊழல் செய்வது, சனாதன தர்மத்தை வெறுப்பது மட்டும் தான் இண்டி கூட்டணி ! – அண்ணாமலை

Related News

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் – 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies