மக்களுக்கு நிவாரப்பொருட்களை வழங்கிய மத்திய இணை  அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர்!
Oct 28, 2026, 05:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மக்களுக்கு நிவாரப்பொருட்களை வழங்கிய மத்திய இணை  அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர்!

Murugesan M by Murugesan M
Dec 9, 2023, 03:10 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரப்பொருட்களை மத்திய இணை  அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் மற்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் வழங்கினார்கள்.

மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையால் சென்னை, செங்கல்ப்பட்டடு, காஞ்சிபுரம், திருவள்ளுர் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகள் நீரால் சூழ்ந்துள்ளன. அதன் காரணமாக வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. அதனால் மக்கள் வெளியே வர முடியாமல் வீட்டிலேயே சிக்கியுள்ளனர்.

இந்நிலையில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வெள்ளப் பாதிப்பை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் வெள்ளப் பாதிப்புக்கு ரூ.450 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

இந்நிலையில் பாஜக சார்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து வருகிறார்கள். மேலும், சென்னையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அண்ணாமலை பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கினார்.

இந்நிலையில் இன்று சென்னை வந்துள்ள மத்திய இணை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர், பாதிக்ககப்பட்ட சென்னை மேற்கு மாம்பலத்தைப் பார்வையிட்டார்.  மேலும் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிவாரண வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரப்பொருட்களை மத்திய இணை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர், அண்ணாமலை ஆகியோர் வழங்கினார்கள்.

Tags: bjp k annamalaiRajeev chandrasekar
Share
Tweet
SendShare
Previous Post

கேலோ பாரா விளையாட்டு போட்டி நாளை தொடக்கம்!

Next Post

தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு!

Related News

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் – 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies