பொது மக்களை அடித்து உதைத்த திமுக எம்எல்ஏ – வெளிவராத பரபரப்பு தகவல்!
Sep 28, 2026, 12:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பொது மக்களை அடித்து உதைத்த திமுக எம்எல்ஏ – வெளிவராத பரபரப்பு தகவல்!

Murugesan M by Murugesan M
Dec 11, 2023, 03:16 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மிக்ஜாம் புயல் மழையால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்கள் என்றால்  அது வட சென்னை மக்கள் தான். கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக வெள்ளத்தில் அவதிப்பட்டு வருகின்றனர்.

ஒரு பக்கம் மழை நீரும், மறு பக்கம் கழிவு நீரும் சூழ்ந்த நிலையில் மக்கள் தவித்துக் கொண்டிருந்த போது, மக்களை எட்டிக்கூடப் பார்க்காத ஆர்.கே. நகர் தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் எபிநேசர், நிவாரண உதவி டோக்கன்களை வழங்குவதற்காக வந்துள்ளார்.

மழை பெய்தபோது வராத நீங்கள், இப்போது வந்தது ஏன்? என்று பொது மக்கள் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளனர்,

இதனால், ஆவேசம் அடைந்த ஆர்.கே. நகர் தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் எபினேசரும், அவரது ஆதரவாளர்களும்  கண்மூடித்தனமாகப் பொது மக்களைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இந்த தாக்குதலில் அப்பாவி பொது மக்கள் பலர் காயமடைந்துள்ளதாகவும், அதில், ஒருவர் மண்டை உடைந்து ரத்தக்காயங்களுடன், சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.

பொது மக்களைத் தாக்கிய சட்டப் பேரவை உறுப்பினர் எபிநேசரையும், அவரது ஆதரவாளர்களையும் கைது செய்ய வேண்டும் என்றும், தாக்குதலில் படுகாயமடைந்த பொது மக்களுக்குத் தலா ஒரு லட்சம் உதவித் தொகை வழங்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், பொது மக்களை தாக்கிய திமுக எம்எல்ஏவை கைது செய்யாவிட்டால், தமிழக சட்டப்பேரவையை முற்றுகையிடவும், அப்பகுதி மக்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

 

Tags: chennia rainsdmk mlaebi neaserrknagar mladmk mla attacked people
Share
Tweet
SendShare
Previous Post

யாருக்கெல்லாம் கிடைக்கும் நிவாரணத் தொகை ரூ.6000?

Next Post

சட்டப்பிரிவு 370 ரத்துக்கு பின் ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவை அமைதி, செழிப்பு மற்றும் வளர்ச்சியின் புதிய விடியலைக் கண்டுள்ளன!

Related News

காப்பீட்டு விநியோக விதிகளில் மாற்றம் : பாலிசிதாரர்களுக்கு அதிக நன்மை – சிறப்பு தொகுப்பு!

கான்பூர் தொழிலதிபர் கொலையில் திருப்பம் : குடி, சூதாட்டத்தால் கடனாளியான மகனே தீர்த்துக்கட்டியது அம்பலம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றக்கோரி அக்.11-ல் ஆர்ப்பாட்டம் – இந்து முன்னணி அறிவிப்பு!

ஆர்.டி.ஐ சட்டத்தில் சட்டம் – ஒழுங்கு பிரிவுக்கு விலக்கு அளித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணை ரத்து!

ஏரியில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய விவகாரம் – எ.வ.வேலு மீது வழக்குப்பதிவு!

இந்தியாவுடன் மோத துணியும் பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம் என்று கூறிவிட்டு எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குகின்றனர் – தமிழிசை சௌந்தரராஜன்

கோவையில் உயிரை பணயம் வைத்து குட்கா கடத்தல் கும்பலை மடக்கி பிடித்த தலைமைக்காவலர் – குவியும் பாராட்டு!

7 நாள் போர் நிறுத்த முன்மொழிவு நிராகரிப்பு மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம் – சிறப்பு தொகுப்பு!

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பால் அம்பலமான ராகுலின் காந்தியின் நாடகம் – நயினார் நாகேந்திரன்!

தாராபுரம் இடைத்தேர்தல் மோதல் குறித்து காவல்துறை விசாரணை – அமைச்சர் சம்பத்குமார் தகவல்!

புதுச்சேரியில் மார்டின் அறக்கட்டளை சார்பில் இலவச UPSC பயிற்சி மையம் – துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தொடங்கி வைத்தார்!

ஆசிய விளையாட்டு கபடி போட்டி ; மகளிர் அணியை தொடர்ந்து ஆடவர் அணியும் தங்கப் பதக்கம் வென்று சாதனை!

தனியார் கல்லூரியில் நடந்த விருதுகள் வழங்கும் விழா; கண்கலங்கிய சபாநாயகர்

ஆசிய விளையாட்டு ஹாக்கி தொடர்; இந்திய மகளிர் மற்றும் ஆடவர் அணி தங்கம் வென்று சாதனை

அரிசி தட்டுப்பாட்டால் ரொட்டிக்கு மாறிய மக்கள் : கோதுமைக்காக இந்தியாவை நாடும் வங்கதேசம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies