யாருக்கெல்லாம் கிடைக்கும் நிவாரணத் தொகை ரூ.6000?
Sep 27, 2026, 11:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

யாருக்கெல்லாம் கிடைக்கும் நிவாரணத் தொகை ரூ.6000?

Murugesan M by Murugesan M
Dec 11, 2023, 03:07 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மிக்ஜாம் புயல், பெருமழை காரணமாக கடந்த 4 – ம் தேதி சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மழை வெள்ளத்தில் தத்தளித்தது.

குடியிருப்பு பகுதிகள் மற்றும் வீடுகளுக்கள் வெள்ள நீர் புகுந்தது. மேலும் வீட்டில் இருந்த கட்டில்,மெத்தை, ப்ரிஷ், வாஷிங் மெசின், டி.வி உள்ளிட்ட பொருள்கள் தண்ணீர் மூழ்கியது. மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் டுகளுக்குள்ளேயே முடங்கும் சூழ்நிலை ஏற்பட்டது.

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், ஹெலிகாப்டரில் வெள்ள சேதங்களைப் பார்வையிட்டார். இதேபோல் மத்திய இணை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகரும் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டார்.

இதனிடையே, ஆறு பேர் கொண்ட மத்திய குழு, சென்னை வர உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அந்தக் குழு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட 4 மாவட்டஙகளில் ஆய்வு மேற்கொள்ளும். இதனைத்தொடர்ந்த அந்த குழு மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்கும். அதன்பேரில் தமிழக அரசுகுக்கு கூடுதல் நிவாரணம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

இந்த நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6000 நிவாரணத் தொகை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அந்த வகையில். ரூ.6000 மழை வெள்ள நிவாரணத் தொகையை மூன்று பிரிவுகளாக வழங்க அரசு திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக, ரேஷன் அட்டை வைத்திருப்போர் மற்றும் ரேஷன் அட்டைக்காக விண்ணப்பித்திருப்போருக்கு நிவாரணத் தொகை கிடைக்கும். மேலும், சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பல ஆண்டுகளாக வசிப்போர் வாடகை ஒப்பந்தம் அல்லது கேஸ் பில் உள்ளிட்ட ஆதாரங்களைச் சமர்ப்பித்தால் நிவாரணத் தொகை கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

Tags: ration card6000 aidrelief fundChennaitamilnaduchennai rainrain update
Share
Tweet
SendShare
Previous Post

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அரசியலமைப்பிற்கு உட்பட்டது என்பதை நிரூபித்துள்ளது! – அமித் ஷா!

Next Post

பொது மக்களை அடித்து உதைத்த திமுக எம்எல்ஏ – வெளிவராத பரபரப்பு தகவல்!

Related News

காப்பீட்டு விநியோக விதிகளில் மாற்றம் : பாலிசிதாரர்களுக்கு அதிக நன்மை – சிறப்பு தொகுப்பு!

கான்பூர் தொழிலதிபர் கொலையில் திருப்பம் : குடி, சூதாட்டத்தால் கடனாளியான மகனே தீர்த்துக்கட்டியது அம்பலம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றக்கோரி அக்.11-ல் ஆர்ப்பாட்டம் – இந்து முன்னணி அறிவிப்பு!

ஆர்.டி.ஐ சட்டத்தில் சட்டம் – ஒழுங்கு பிரிவுக்கு விலக்கு அளித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணை ரத்து!

ஏரியில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய விவகாரம் – எ.வ.வேலு மீது வழக்குப்பதிவு!

இந்தியாவுடன் மோத துணியும் பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம் என்று கூறிவிட்டு எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குகின்றனர் – தமிழிசை சௌந்தரராஜன்

கோவையில் உயிரை பணயம் வைத்து குட்கா கடத்தல் கும்பலை மடக்கி பிடித்த தலைமைக்காவலர் – குவியும் பாராட்டு!

7 நாள் போர் நிறுத்த முன்மொழிவு நிராகரிப்பு மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம் – சிறப்பு தொகுப்பு!

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பால் அம்பலமான ராகுலின் காந்தியின் நாடகம் – நயினார் நாகேந்திரன்!

தாராபுரம் இடைத்தேர்தல் மோதல் குறித்து காவல்துறை விசாரணை – அமைச்சர் சம்பத்குமார் தகவல்!

புதுச்சேரியில் மார்டின் அறக்கட்டளை சார்பில் இலவச UPSC பயிற்சி மையம் – துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தொடங்கி வைத்தார்!

ஆசிய விளையாட்டு கபடி போட்டி ; மகளிர் அணியை தொடர்ந்து ஆடவர் அணியும் தங்கப் பதக்கம் வென்று சாதனை!

தனியார் கல்லூரியில் நடந்த விருதுகள் வழங்கும் விழா; கண்கலங்கிய சபாநாயகர்

ஆசிய விளையாட்டு ஹாக்கி தொடர்; இந்திய மகளிர் மற்றும் ஆடவர் அணி தங்கம் வென்று சாதனை

அரிசி தட்டுப்பாட்டால் ரொட்டிக்கு மாறிய மக்கள் : கோதுமைக்காக இந்தியாவை நாடும் வங்கதேசம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies