ஆசிட் வீச்சு சம்பவங்கள் அதிகம் நடைபெறும் நகரம் எது? 
Oct 27, 2026, 10:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆசிட் வீச்சு சம்பவங்கள் அதிகம் நடைபெறும் நகரம் எது? 

Murugesan M by Murugesan M
Dec 12, 2023, 01:37 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கடந்த 2022ஆம் ஆண்டில் நாட்டிலேயே அதிக அளவாக பெங்களூருவில் அதிக ஆசிட் வீச்சு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில் பட்டியலிடப்பட்ட 19 பெருநகரங்களில், பெங்களூருவில் 8 ஆசிட் வீச்சு சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பாதிக்கப்பட்ட 8 பேரில் 6 பேர் பெண்கள்.

டெல்லியில் ஏழு ஆசிட் தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.  அகமதாபாத் நகரில் ஐந்து ஆசிட் வீச்சு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது.  ஹைதராபாத் மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களில் தலா இரண்டு முறை ஆசிட் வீச்சு முயற்சி நடந்துள்ளது.

இதனிடையே கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி பெங்களூருவில் தலைக்காதல் விவகாரத்தில் 24 வயதான எம்.காம்.பட்டதாரி பெண் மீது ஆசிட் வீசப்பட்டது அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

பல ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட பெண்ணை பின்தொடர்ந்து வந்த ஆசாமி, திருமண திட்டத்துடன் அவளை அணுகியுள்ளார். ஆனால் அப்பெண் மறுப்பு தெரிவித்துள்ளார். எனவே அந்த பெண்  மீது ஆசிட் வீசும் கொடூர செயலை அவன் மேற்கொண்டான். பின்னர் திருவண்ணாமலை ஆசிரமத்தில் பதுங்கி இருந்த அவனை போலீசார் கைது செய்தனர்

Tags: bangaloreacid attackNational Crime Records Bureau
Share
Tweet
SendShare
Previous Post

அணுசக்தியில் இயங்கும் இரண்டு புதிய நீர்மூழ்கிக் கப்பல்களை அதிபர் விளாடிமிர் புடின் அறிமுகம் செய்தார்!

Next Post

4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!

Related News

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் – 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies