திருப்பதி தேவஸ்தான முடிவுக்கு நீதிமன்றம் தடை - முழு விவரம்
Oct 28, 2026, 03:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருப்பதி தேவஸ்தான முடிவுக்கு நீதிமன்றம் தடை – முழு விவரம்

Murugesan M by Murugesan M
Dec 14, 2023, 03:42 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருப்பதியில் 2022-23 -ம் நிதி ஆண்டில் தேவஸ்தானத்தின் ஒட்டுமொத்த வருமானம் ரூ.4,385 கோடியே 25 லட்சமாக நிலையில்,  2023- 24 நிதி ஆண்டில் தேவஸ்தானத்தின் வருமானம் ரூ. 4,411 கோடியே 65 லட்சமாக இருக்கும் என்று தேவஸ்தான பட்ஜெட்டில் மதிப்பிடப்பட்டுள்ளது.

அந்த வகையில், 2023-24 நிதி ஆண்டில், உண்டியல் காணிக்கையாக ரூ. 1,591 கோடியும், பல்வேறு வங்கிகளில் வைப்பு நிதிக்கான வட்டியாக ரூ. 990 கோடியும், பிரசாத விற்பனை மூலம் ரூ. 500 கோடியும், தரிசன டிக்கெட் விற்பனை மூலம் ரூ. 330 கோடியும், கட்டண சேவை டிக்கெட் விற்பனை மூலம் ரூ. 140 கோடியும், அறைகள் மற்றும் கல்யாண மண்டபங்களின் வாடகை வருவாய் மூலம் ரூ. 129 கோடியும் வருமானம் கிடைக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், திருப்பதி தேவஸ்தானத்தின் ஆண்டு பட்ஜெட்டில் 1 சதவீதம் திருப்பதி மாநகராட்சி வளர்ச்சிக்கு செலவிட அறங்காவலர் குழு முடிவு செய்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், திருப்பதி மாநகராட்சியில் தூய்மை, சாலைப் பணிகளுக்குக் கோவில் நிதியை பயன்படுத்துவது சட்ட விரோதம் என்றும், திருப்பதி தேவஸ்தானத்தின் முடிவுக்கு இடைக்காலத் தடை விதித்தும் உத்தரவிட்டது.

Tags: Tirupati DevasthanDevasthanam budget.Devasthanam incomeTirupati Corporation.andhra high court
Share
Tweet
SendShare
Previous Post

காசநோய் மருந்துகளுக்கு தட்டுப்பாடு இல்லை! – மத்திய அரசு

Next Post

நாடாளுமன்றத்தை உளவு பார்த்த இளைஞர்கள்: திடுக் தகவல்கள் அம்பலம்!

Related News

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் – 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies