ஆஸ்கார் படப் பட்டியலில் இருந்து வெளியேறிய '2018' திரைப்படம் - ரசிகர்கள் சோகம்!
Sep 12, 2026, 10:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆஸ்கார் படப் பட்டியலில் இருந்து வெளியேறிய ‘2018’ திரைப்படம் – ரசிகர்கள் சோகம்!

Murugesan M by Murugesan M
Dec 22, 2023, 06:24 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

2024 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதில் பங்கேற்க உள்ள படங்களின் பட்டியல் தற்போது வெளியாகி உள்ள நிலையில் நாமினேஷனில் கூட தேர்வு பெறாமல் வெளியாகியுள்ளது 2018 திரைப்படம்.

2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கேரளாவில் பெரும் மழை பெய்து மாநிலமே வெள்ளத்தில் தத்தளித்தது இதனை அடிப்படையாகக் கொண்டு உருவாகிய படம் தான் 2018.

இப்படத்தைக் கேரளாவின் பிரபல மலையாள இயக்குநர் அந்தோணி ஜோசப் இயக்கினார். இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் டோவினோ தாமஸ் நடித்திருந்தார்.

மலையாளத்தில் நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படம் இந்தியாவின் பிற மொழிகளிலும் வெளியானது. அணைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படம் இந்த ஆண்டுக்கான சிறந்த வெளிநாட்டுத் திரைப்படங்கள் பிரிவில் போட்டியிடுவதற்காக இந்திய அரசால் தேர்வு செய்யப்பட்டு ஆஸ்கார் விருதுக்கும் அனுப்பப்பட்டது.

2023ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் இந்தியப் படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக ராஜமௌலியின் RRR படத்திற்கும் ‘தி எலிபன்ட் விஸ்பரர்ஸ்’ படத்திற்கும் விருது கிடைத்தது.

இந்நிலையில் 2024 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதில் பங்கேற்க உள்ள படங்களின் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. ஆனால் இதில் நாமினேஷனில் கூட தேர்வு பெறாமல் வெளியாகியுள்ளது 2018 திரைப்படம். இந்த தகவல் இந்திய ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.

அர்மேனியா மற்றும் பூட்டான் உள்பட 15 நாடுகளின் படங்கள் அடுத்த ஆண்டு நடைபெறும் ஆஸ்கார் விருதிற்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற 2018 படம் தேர்வு பெறாதது மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பெரும் எதிர்பார்ப்பிலிருந்த 2018 படக்குழுவிற்கு இந்த செய்தி பெரும் சோகத்தை அளித்துள்ளது.

Tags: 2018kerala filmoscar award
Share
Tweet
SendShare
Previous Post

தோனியின் 14 வருட சாதனையை நெருங்கிய கே.எல்.ராகுல் !

Next Post

ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரின் சஞ்சய் சிங்கின் ஜாமின் மனு தள்ளுபடி!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies