காகிதத்தில் கையால் எழுதப்பட்ட ராஜினாமா கடிதம்!
Jul 29, 2026, 03:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காகிதத்தில் கையால் எழுதப்பட்ட ராஜினாமா கடிதம்!

Murugesan M by Murugesan M
Dec 23, 2023, 03:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மிட்ஷி இந்தியா நிறுவனத்தின் CFO ரிங்கு பட்டேல் தனது ராஜினாமா கடிதத்தைக் காகிதத்தில் கையால் எழுதிக் கொடுத்துள்ளார், இந்த கடிதம் சமூக வலைத்தளத்தில் வைரலாகிவருகிறது.

காலம் மாறுவது போல் மனிதர்களும், கலாச்சாரங்களும் மாறிக்கொண்டே வருகிறது. தொழில் நுட்பத்தின் தாக்கமும் அதிகமாகிக் கொண்டே வருகிறது. இன்றைய காலகட்டத்தில் எல்லாமே டிஜிட்டல் மயமாகிவிட்டது.

இணையம் மூலமாகவே பல்வேறு வேலைகளை அமர்ந்த இடத்திலிருந்தே முடித்துவிடலாம். குறிப்பாக, கடிதம் அனுப்புவது போன்ற விஷயங்கள் இப்போது இல்லை.

அலுவலகங்களில் வேலைக்குச் சேருவது முதல் வேலையை விட்டு வெளியேறுவதை டிஜிட்டல் முறையில் கடிதம் அனுப்பும் பழக்கம் வந்துவிட்டது. ஆனால் இப்போது பிரபல நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் உயரதிகாரியின் கடிதம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

மிட்ஷி இந்தியா நிறுவனத்தின் CFO ரிங்கு பட்டேல் தனது ராஜினாமா கடிதத்தைக் காகித வடிவில் எழுதிக் கொடுத்துள்ளார். கையால் எழுதப்பட்ட இந்த ராஜினாமா கடிதம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ரிங்கு படேல் நோட்புக் ஒன்றிலிருந்து ஒரு காகிதத்தை எடுத்து அதில் தன் ராஜினாமா கடிதத்தை எழுதியுள்ளார். ரிங்கு படேல் தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்துள்ளார்.

அவர் தனது ராஜினாமா கடிதத்தில், “தனிப்பட்ட காரணங்களுக்காக, CFO பணியிலிருந்து உடனடியாக வெளியேறுகிறேன் என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நிறுவனத்தில் எனது அனுபவம் மிகவும் சிறப்பாக இருந்தது” என்று எழுதியுள்ளார்.

ரிங்கு படேலின் ராஜினாமா கடிதத்தை உடனடியாக ஏற்றுக்கொண்டதாகவும், அவருக்குப் பதிலாக மற்றொரு அதிகாரியை வேலைக்குச் சேர்க்கும் செயல்முறை நடந்து வருவதாகவும் மிட்ஷி இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

Tags: CFOresignation letter
ShareTweetSendShare
Previous Post

விஜய் – அஜித் படங்களில் நடிக்க மறுத்த நடிகை!

Next Post

பாகிஸ்தான் இரயிலில் வெடிகுண்டு!

Related News

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies