வாஜ்பாய் பிறந்த நாள் - ஆளுநர் ரவி!
Sep 27, 2026, 11:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வாஜ்பாய் பிறந்த நாள் – ஆளுநர் ரவி!

Murugesan M by Murugesan M
Dec 25, 2023, 12:39 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்த நாளில் அவருக்கு பணிவுடன் மரியாதை செலுத்துவோம் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம் சூட்டியுள்ளார்.

இது தொடர்பாக, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமது X பக்கத்தில், முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்த நாளில் அவருக்கு பணிவுடன் மரியாதை செலுத்துவோம். ஒரு சிறந்த தொலைநோக்குப் பார்வையாளராகவும், புகழ்பெற்ற அரசியல் தலைவராகவும், சிறந்த எழுத்தாளர், கவிஞர் மற்றும் ஈர்க்க வைக்கும் பேச்சாளராகவும் விளங்கிய அவரது இந்தியாவை முன்னேற்ற வைக்கும் பார்வை வளர்ச்சியடைந்தபாரதத்தை உருவாக்க என்றும் நம்மை வழிநடத்தும்- ஆளுநர் ரவி என குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் #அடல்பிஹாரிவாஜ்பாயின் பிறந்தநாளில் அவருக்கு பணிவுடன் மரியாதை செலுத்துவோம். ஒரு சிறந்த தொலைநோக்குப் பார்வையாளராகவும், புகழ்பெற்ற அரசியல் தலைவராகவும், சிறந்த எழுத்தாளர், கவிஞர் மற்றும் ஈர்க்க வைக்கும் பேச்சாளராகவும் விளங்கிய அவரது இந்தியாவை முன்னேற்ற வைக்கும்… pic.twitter.com/BjLmOlwfxO

— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) December 25, 2023

Tags: atal bihari vajpayeegovernor rn ravi
Share
Tweet
SendShare
Previous Post

நாடாளுமன்றத் தேர்தல் 400க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக வெற்றி பெறும்!

Next Post

‘ஈ சாலா கப் நம்தே’ ரசிகர்களுக்கு நம்பிக்கை அளித்த ஆர்சிபி பயிற்சியாளர்!

Related News

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பால் அம்பலமான ராகுலின் காந்தியின் நாடகம் – நயினார் நாகேந்திரன்!

தாராபுரம் இடைத்தேர்தல் மோதல் குறித்து காவல்துறை விசாரணை – அமைச்சர் சம்பத்குமார் தகவல்!

புதுச்சேரியில் மார்டின் அறக்கட்டளை சார்பில் இலவச UPSC பயிற்சி மையம் – துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தொடங்கி வைத்தார்!

ஆசிய விளையாட்டு கபடி போட்டி ; மகளிர் அணியை தொடர்ந்து ஆடவர் அணியும் தங்கப் பதக்கம் வென்று சாதனை!

தனியார் கல்லூரியில் நடந்த விருதுகள் வழங்கும் விழா; கண்கலங்கிய சபாநாயகர்

ஆசிய விளையாட்டு ஹாக்கி தொடர்; இந்திய மகளிர் மற்றும் ஆடவர் அணி தங்கம் வென்று சாதனை

Load More

அண்மைச் செய்திகள்

அரிசி தட்டுப்பாட்டால் ரொட்டிக்கு மாறிய மக்கள் : கோதுமைக்காக இந்தியாவை நாடும் வங்கதேசம் – சிறப்பு தொகுப்பு!

அட்டிகா கோல்டு நிறுவனம் தொடர்புடைய இடங்களில் 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனை!

ஜெம் வீரமணி வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரிக்கை – சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தாக்கல்!

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நடிகர் தனுஷ் தரிசனம்!

ஆசிய விளையாட்டு போட்டி – கபடியில் தங்கம் வென்றது இந்திய மகளிர் அணி!

தெற்காசியா மீண்டும் ஆபத்தான நிலையை எட்டாமல் இருக்க, காஷ்மீர் விவகாரத்திற்கு தீர்வு காண வேண்டும் : ஷெபாஸ் ஷெரீப் மறைமுக மிரட்டல்!

ஆசிய விளையாட்டு போட்டி – கோலுன்றி உயரம் தாண்டுதலில் வெண்கலம் வென்று தமிழக வீராங்கனை பரணிகா இளங்கோவன் சாதனை!

மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேக பாஸ் விற்பனையில் முறைகேடு – வினோஜ் பி.செல்வம்

ஜெம் வீரமணி வழக்கு தொடர்புடைய வீடியோக்களை வெளியிட தடை – உயர் நீதிமன்றம் உத்தரவு!

ஜெம் வீரமணியின் நீதிமன்ற காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிப்பு – போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies