உத்தரமேரூரில் நள்ளிரவில் காப்பர்-கம்பிகள் திருட்டு! - 3 பேர் கைது!
Oct 28, 2026, 04:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உத்தரமேரூரில் நள்ளிரவில் காப்பர்-கம்பிகள் திருட்டு! – 3 பேர் கைது!

Murugesan M by Murugesan M
Dec 26, 2023, 04:10 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உத்தரமேரூரில் நள்ளிரவில் காப்பர்-கம்பியை திருடிய மூன்று நபர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் பேரூராட்சி பகுதிகளில் நேற்று நள்ளிரவு,  உத்தரமேரூர் காவல் நிலைய ஆய்வாளர் விநாயகம் தலைமையிலான காவல்துறையினர், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது வெங்கடய்யா பிள்ளை தெருவில், காவல்துறை வாகனத்தை கண்டவுடன் அங்கிருந்த சில நபர்கள் தப்பியோட முயன்றுள்ளனர். தப்ப முயன்ற நபர்களை விரட்டி பிடித்து காவல்துறையினர் விசாரித்தனர்.

அப்பகுதி காலி மனை ஒன்றில் மின்வாரியத் துறையினருக்கு சொந்தமான
பழுதடைந்த நான்கு டிரான்ஸ்பார்மர் உள்ளிட்ட, மின்- உபகரண பொருட்களை திருடியுள்ளனர் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை கையும்- களவுமாக கைது செய்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டதில், திருட்டு வழக்கில் பிடிபட்ட
மூவரும், உத்தரமேரூர் வட்டம் வயலூர் கிராமத்தைச் சேர்ந்த- காளீஷ்வரன், சக்திவேல், கார்த்திக் எனத் கண்டறியப்பட்டுள்ளது.

இவர்கள் மீது திருட்டு உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மூவரையும் சிறையில் அடைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை காவல்துறையினர் மேற்கொண்டு  வருகின்றனர்.

Tags: 3 arrested
Share
Tweet
SendShare
Previous Post

இதை மட்டும் செய்யாதீங்க : டிஜிட்டல் திருட்டில் மற்றொரு வகை திருட்டு!

Next Post

சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம்: கேரள அரசு அலட்சியம்!

Related News

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் – 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies