மகாராஷ்டிராவில் மொத்த வெங்காயத்தின் விலை கிலோ ரூ. 2-5 என்ற அளவில் குறைப்பு!
Jun 8, 2026, 10:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மகாராஷ்டிராவில் மொத்த வெங்காயத்தின் விலை கிலோ ரூ. 2-5 என்ற அளவில் குறைப்பு!

Murugesan M by Murugesan M
Dec 27, 2023, 02:56 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகாராஷ்டிராவில் மொத்த வெங்காயத்தின் விலை கிலோ ரூ. 2-5 என்ற அளவில் குறைந்துள்ளது.

வெங்காய ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்த டிசம்பர் 8ஆம் தேதிக்குப் பிறகு, மகாராஷ்டிரா பகுதியிலிருந்து வரும் மொத்த விற்பனைச் சந்தைகளில் வெங்காயத்தின் விலை ரூ. 2-5/கிலோவுக்குக் குறைந்தது.

குஜராத், ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் வெங்காயத்தின் வரத்து அதிகரித்து வருவதால், மஹாராஷ்டிராவின் வெங்காயத்தின் தேவை குறைந்துள்ளது.  எனவே வெங்காயத்தின் விலை கிலோ ரூ. 2-5 என்ற அளவில் குறைக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் விவகார அமைச்சகம் தொகுத்துள்ள தரவுகளின்படி, டிசம்பர் 5 முதல் டிசம்பர் 26 வரையிலான மூன்று வாரங்களில் சில்லறை வெங்காயத்தின் விலை வெவ்வேறு மாநிலங்களில் 10% முதல் 34% வரை குறைந்துள்ளது.

இந்தக் காலக்கட்டத்தில் சில்லறை விற்பனை விலைகள் சராசரியாக கிலோவுக்கு ரூ.60ல் இருந்து ரூ.40/கிலோவாக குறைந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

Tags: Onion RateOnion Stack
ShareTweetSendShare
Previous Post

ஜனவரி 1 முதல் சிம் கார்டு விதிமுறைகள் மாற்றம்!

Next Post

அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர் இந்தியாவில் விரைவில் அறிமுகம்! – கிரண் ரிஜிஜு

Related News

ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற தவெக நிர்வாகிகள்; அதிர்ச்சி

பழனி முருகன் கோவில் நிர்வாகம்; அமைச்சர் சாடல்

ஊடுருவல்காரர்களை நாடு கடத்தும் நடவடிக்கை தீவிரம் – மேற்குவங்கத்தில் தொடரும் அதிரடி: சிறப்பு கட்டுரை!

அடங்க மறுக்கும் ஈரான்-இஸ்ரேல் ; போரை தடுக்க வழிதெரியாமல் தவிக்கும் ட்ரம்ப் – சிறப்பு தொகுப்பு!

புதுக்கோட்டை மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 8 கல்குவாரிகளை மூட உத்தரவு!

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை : முழு விவரம்!

Load More

அண்மைச் செய்திகள்

அரசு கல்லூரி மாணவர் சேர்க்கை பொது கலந்தாய்வு தொடக்கம்!

இன்றைய தங்கம் விலை!

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை – நாளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் விஜய்!

புதுப்பொலிவு பெற்று திறப்பு விழாவுக்கு தயாராகி வரும் பழனி ரயில் நிலையம் : வீடியோ வெளியிட்டது தெற்கு ரயில்வே!

தெஹ்ரான் உள்ளிட்ட நகரங்கள் மீது இஸ்ரேல் பதில் தாக்குதல் – மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம்!

சர்ச்சையில் சிக்காமல் பேசுங்க BRO – அமைச்சர்களுக்கு முதலமைச்சர் விஜய் உத்தரவு என தகவல்!

பிஎஸ்எஃப் வீரர்களுக்கு மரியாதை – அட்டாரி-வாகா எல்லையில் நடைபெற்ற ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி!

பழைய குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு – சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!

ஹிட்லரிடம் இருந்து உத்வேகம் பெற்றதாக தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பேச்சு – பாஜக கண்டனம்!

NBC செய்தி நிறுவனத்தின் நேர்காணல் – பாதியில் வெளியேறிய ட்ரம்ப்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies