கர்நாடக காவல்துறை அராஜகம் !- கரசேவகர் கைது
Oct 28, 2026, 03:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கர்நாடக காவல்துறை அராஜகம் !- கரசேவகர் கைது

Sivasubramanian P by Sivasubramanian P
Jan 1, 2024, 10:33 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாரத நாடே அயோத்தி ஸ்ரீ ராமர் கோவில் கும்பாபிஷேக திருநாளை எதிர்பார்த்து கொண்டிருக்கும் வேளையில் , 31 ஆண்டுகளுக்குப் பிறகு பாபர் மசூதி இடிப்புக் கலவர வழக்கில் கரசேவகர் ஒருவரை கைது செய்துள்ள நடவடிக்கை கர்நாடக காங்கிரஸ் அரசின் அப்பட்டமான பழிவாங்கும் செயலாக உள்ளது என பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

1992 இல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது 20 வயதுடைய ஹூப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த பூஜாரி என்ற கரசேவகர், இப்போது ,30 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்டுள்ளார்,

நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வழக்கில் அவரைக் போலீசார் கைது செய்த. நிலையில் ,கர்நாடகாவில்  ஆட்சியில் உள்ள காங்கிரஸ் அரசு இந்து மக்களைப்  பயமுறுத்த பார்க்கிறது என்று பாரதிய ஜனதா கட்சி கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளது .

கர்நாடகா சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் அசோக், “காங்கிரஸ் மீண்டும் வெறுப்பு அரசியலைத் தொடர்கிறது. முந்தைய சித்தராமையா ஆட்சியில் இந்து ஆர்வலர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அயோத்தியில் கோயில் திறப்பு விழாவை எதிர்பார்த்து மக்கள் காத்திருக்கும் போது, ​​காங்கிரஸ் அச்சம் நிறைந்த சூழலை சித்தரிக்கிறது,” என்று அவர் இங்கு செய்தியாளர்களிடம் கூறினார்.

ராம ஜென்மபூமி இயக்கத்தில் பங்கேற்ற ஹுப்பள்ளியைச் சேர்ந்த இரண்டு இந்து சேவகர்கள் , 31 ஆண்டு பழமையான வழக்கில் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இயக்கத்தில் நானும் பங்கு பெற்றிருந்தேன். என்னையும் கைது செய்வாயா? என்னை கைது செய்ய உனக்கு தைரியம் இருக்கிறதா?”.

இந்துகள்  மீதான வழக்குகளை வாபஸ் பெறுமாறு அரசை வலியுறுத்திய அசோக், பழைய வழக்குகளைத் தூசி தட்டி, செயல்பாட்டாளர்களைக் கைது செய்ய காவல் துறையில் விவாதங்கள் நடப்பது தங்களுக்குத் தெரியும் என்றார்.

 

 

Tags: karnataga congress attrocitypoojari arrest
Share
Tweet
SendShare
Previous Post

ஜனங்களின் மனதை அறிய: பிரதமர் நரேந்திர மோடி மக்களிடம் நேரடியாக கருத்து கேட்பு .

Next Post

சீதா பிறந்த நேபாளத்தில் இருந்து 1,100 பெட்டிகளில் சீர்வரிசை வருகை:

Related News

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் – 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies