அடேங்கப்பா - இத்தனை பக்தர்களா?
Jun 14, 2026, 07:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அடேங்கப்பா – இத்தனை பக்தர்களா?

Murugesan M by Murugesan M
Jan 3, 2024, 07:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகப்புகழ் பெற்ற திருப்பதி வெங்கடாஜலபதி திருக்கோவிலில், சொர்க்கவாசல் திறக்கப்பட்ட 10 நாட்களில் 6.43 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

உலகப்புகழ் பெற்ற திருப்பதி வெங்கடாஜலபதி திருக்கோவிலுக்கு, தமிழகம், கேரளா, ஆந்திரா, டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான் என பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், பெருமாள் கோவில்களில் ஆண்டு தோறும் வைகுண்ட ஏகாதசி தினம் அன்று அதிகாலை சொர்க்‍கவாசல் திறக்‍கப்படுவது வழக்கம். அந்த வகையில், உலகப்புகழ் பெற்ற திருமலை திருப்பதி வெங்கடாஜலபதி திருக்கோவிலும், சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது. சொர்க்கவாசல் திறக்கப்பட்ட நாளில் இருந்து தொடர்ந்து 10 நாட்களில் 6.43 லட்சம் பக்தர்கள் வெங்கடாஜலபதியை மனம் உருக தரிசனம் செய்துள்ளனர்.

அதன்படி, கடந்த மாதம் 23 -ம் தேதி ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதனால், சொர்க்கவாசல் வழியாக தினசரி ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 2024-ல் ஜனவரி 1 -ம் தேதி நள்ளிரவு 12 மணியளவில் சிறப்பு பூஜைகள் செய்து சொர்க்கவாசல் சாத்தப்பட்டது.

கடந்த டிச.23-ம் தேதி முதல் ஜன. 1 – ஆம் தேதி வரை 10 நாட்களில் மொத்தம் 6 லட்சத்து 43 ஆயிரத்து 934 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். மேலும், இந்த 10 நாட்களில் உண்டியல் காணிக்கை மூலம் 40.18 கோடி ரூபாய் கிடைத்துள்ளதாகவும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Tags: ttdtirumalai tirupati temple
ShareTweetSendShare
Previous Post

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்!

Next Post

புதுச்சேரியில் சாகர் பரிக்ரமா 10-ம் கட்ட யாத்திரை!

Related News

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies