காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை!
Oct 28, 2026, 08:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை!

Murugesan M by Murugesan M
Jan 4, 2024, 03:27 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பணமோசடி வழக்கின் விசாரணையில் ஹரியானா காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் சுரேந்தர் பன்வார், முன்னாள் ஐஎன்எல்டி சட்டமன்ற உறுப்பினர் தில்பாக் சிங் மற்றும் சில இடங்களில் இன்று அமலாக்க இயக்குனரகம் சோதனை நடத்தியது.

யமுனா நகர், சோனிபட், மொஹாலி, ஃபரிதாபாத், சண்டிகர் மற்றும் கர்னால் ஆகிய இடங்களில் இந்த இரு அரசியல்வாதிகளுக்கு தொடர்புடைய 20 இடங்கள் மற்றும்  நிறுவனங்களில் சோதனை நடத்தப்பட்டது.

ஹரியானா மாநிலத்தின் யமுனா நகர் மாவட்டத்தில் சட்டவிரோத சுரங்கத் தொழிலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பணமோசடி வழக்கில், ஹரியானா காங்கிரஸ் எம்எல்ஏ சுரேந்தர் பன்வார், முன்னாள் ஐஎன்எல்டி சட்டமன்ற உறுப்பினர் தில்பாக் சிங் மற்றும் சிலரின் இடங்களில் இன்று அமலாக்க இயக்குனரகம் சோதனை நடத்தியுள்ளது.

அமலாக்கத்துறை அதிகாரிகள், யமுனா நகர், சோனிபட், மொஹாலி, ஃபரிதாபாத், சண்டிகர் மற்றும் கர்னால் ஆகிய இரண்டு அரசியல்வாதிகளுக்கு சொந்தமான 20 இடங்கள் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களில் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) விதிகளின் கீழ் சோதனை நடத்தப்பட்டது.

இவர்கள் மீது பணமோசடி வழக்கு, யமுனா நகர் மற்றும் அருகிலுள்ள மாவட்டங்களில், குத்தகைக் காலம் முடிந்தும், நீதிமன்றத்தின் உத்தரவுக்கு பிறகும், சட்டவிரோதமாக கற்கள், ஜல்லி மற்றும் மணல் அள்ளியதாகக் கூறப்படுகிறது, மேலும்  அரியானா காவல்துறை இவர்கள் மீது எஃப்.ஐ.ஆர். போடப்பட்டுள்ளது.

ராயல்டி மற்றும் வரிகளை எளிமையாக்கவும், சுரங்கப் பகுதிகளில் வரி ஏய்ப்பைத் தடுக்கவும் 2020 ஆம் ஆண்டில் ஹரியானா அரசால் கொண்டுவரப்பட்ட ஆன்லைன் போர்ட்டலான ‘இ-ராவன்’ திட்டத்தில் நடந்த மோசடி குறித்தும் மத்திய நிறுவனம் விசாரணை நடத்தி வருகிறது.

Tags: Enforcement departmentCongress MLA
Share
Tweet
SendShare
Previous Post

2027-க்குள் பருப்புத் துறையில் இந்தியா தன்னிறைவு பெறும்: அமித்ஷா!

Next Post

தென் ஆப்பிரிக்கா அணி 78 ரன்கள் முன்னிலை!

Related News

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி வெளிநாடு செல்லும் உரிமையை மறுக்கக் கூடாது – உயர் நீதிமன்றம்

அதிக மின் கட்டணம் விதிப்பு – சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் ஆட்டோ கட்டணம் உயர்வு!

காவிரியில் உரிய நீரை கர்நாடகா திறக்கவில்லை – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர மனுத்தாக்கல்!

ஆந்திராவில் கரையை கடக்க தொடங்கியது அர்னாப் புயல் – மணிக்கு 125 முதல் 135 கி.மீ வேகத்தில் பலத்த காற்று!

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies