ஊட்டி மலை இரயில் இரத்து!
Oct 28, 2026, 02:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஊட்டி மலை இரயில் இரத்து!

Murugesan M by Murugesan M
Jan 10, 2024, 10:43 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஊட்டி மலை இரயில் வரும் இன்றும் நாளையும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை வரை செல்கிறது மலை இரயில். காலை 7 மணி 10 நிமிடத்திற்கு மேட்டுப்பாளையம் இரயில் நிலையத்தில் இருந்து புறப்படுகிறது.

அழகிய மலைகளின் நடுவே சுமார் 5 மணி நேரம் பயணித்து, கண்களுக்கு விருந்து படைக்கிறது.

இந்த இரயிலில் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை வரை செல்ல முதல் வகுப்பு கட்டணமாக 600 ரூபாய்-ம், சாதாரண வகுப்பு கட்டணமாக 295 ரூபாய்-ம் வசூலிக்கப்படுகிறது.

உதகையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்வதற்கு நாள் ஒன்றுக்கு ஒரு ரயிலும், உதகையிலிருந்து குன்னூர் வரை செல்வதற்கு நாள் ஒன்றுக்கு மூன்று இரயில்களும் இயக்கப்படுகின்றன.

இந்த நிலையில், கனமழை மற்றும் மண் சரிவு காரணமாக, ஊட்டி மலை இரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதாவது, இன்றும் நாளையும் ஊட்டி மலை இரயில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சேலம் கோட்டம் இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

தற்போது, பொங்கல் உள்ளிட்ட தொடர் விடுமுறை வருவதால், விரைவில் ஊட்டி மலை இரயிலை இயக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: ooty trainooty train stop
Share
Tweet
SendShare
Previous Post

ஹனுமன் படத்திற்காக விற்கப்படும் டிக்கெட்டில் இருந்து அயோத்தி ராமர் கோவிலுக்கு நன்கொடை!

Next Post

ஐதராபாத்: சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து!

Related News

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் – 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies