'மயில் போல பொண்ணு ஒன்னு' பாடல் பாடி இறுதி சடங்கு செய்த இளையராஜா குடும்பத்தினர்!
Oct 4, 2026, 12:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

‘மயில் போல பொண்ணு ஒன்னு’ பாடல் பாடி இறுதி சடங்கு செய்த இளையராஜா குடும்பத்தினர்!

Murugesan M by Murugesan M
Jan 27, 2024, 07:30 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரணியின் உடல் நல்லக்கம் செய்தபோது பவதாரணி தேசிய விருது வென்ற ‘மயில் போல பொண்ணு ஒன்னு ‘ என்ற பாடலை பாடி நல்லக்கம் செய்தனர்.

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரணி, உடல்நலக் குறைவு காரணமாக இலங்கையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 25-ஆம் தேதி உயிரிழந்தார்.

இதையடுத்து, கொழும்பில் இருந்து அவரது உடல் தனி விமானம் மூலம் சென்னைக்கு கொண்டுவரப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் இருந்து அவரது உடல், தியாகராய நகரில் உள்ள இளையராஜாவின் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு, பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

பின்னர், பவதாரிணியின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் பண்ணைப்புரம் கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

பவதாரிணி குடும்பத்தினர் அனைவரும் அவருக்கு இறுதிச் சடங்கு செய்த போது… ‘பாரதி’ படத்தில் அவர் பாடிய தேசிய விருது பாடலான, ‘மயில் போல பொண்ணு ஒன்னு… குயில் போல பாட்டு ஒன்னு என்கிற பாடலை பாடி, பவதாரணியின் இறுதிச் சடங்கை நிறைவு செய்துள்ளனர். இது குறித்த வீடியோ தற்போது வெளியாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags: Mayil Pola Ponnu onnunational awardSongilayarajaBavadarini
Share
Tweet
SendShare
Previous Post

தமிழகம் வருகிறார் குடியரசுத் துணைத்தலைவர்!

Next Post

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை புதிய சம்மன்!

Related News

அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – இல்லத்தரசிகள் கோரிக்கை!

தாராபுரம் பிரச்சாரத்தில் குழந்தைகளை பயன்படுத்தியதாக புகார் – உதயநிதி மீது வழக்குப்பதிவு!

முதலமைச்சருக்கு ஏன் இவ்வளவு பதற்றம்? – அவர் ஆட்சி மேல் அவருக்கே நம்பிக்கை இல்லை – மு.க.ஸ்டாலின்

ஹாக்கியில் தங்கம் வென்ற மகளிர் அணிக்கு தலா 11 லட்சம் – ஒடிசா அரசு அறிவிப்பு!

ஊழல் வழக்குகளில் சிக்கும் அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை – உயர் நீதிமன்றம் உத்தரவு!

தாராபுரத்தில் ரூ. 70 லட்சம் பறிமுதல் – காவல் நிலையம் முற்றுகை!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பு – நயினார் குற்றச்சாட்டு!

இடைத்தேர்தல் பரப்புரை இன்றுடன் நிறைவு – தாராபுரத்தில் முதல்வர் விஜய் ரோடு ஷோ!

F-16 போர் விமானங்களை பாரமரிக்க முடியாமல் தரையிறக்கிய உக்ரைன் – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற இந்திய ஆடவர் அணிக்கு முதல்வர் வாழ்த்து!

தவெக வேட்பாளரை உருவகேலி செய்த திமுக தலைவர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் – அமைச்சர் நிர்மல்குமார்

முதலமைச்சர் விஜய்க்கு தோல்வி பயம் வந்துவிட்டது – நயினார் நாகேந்திரன்

பாபநாசம் தாமிரபரணி ஆறு மற்றும் மண்டபத்தில் உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் நேரில் ஆய்வு!

தோல்விக்கு SIR மீது பழிபோடாமல் மக்களின் ஆதரவு குறைந்ததை எதிர்கட்சிகள் ஏற்க வேண்டும் – தமிழிசை செளந்தரராஜன்

தாராபுரம் இடைத்தேர்தல் – காவல்துறையினருக்கான தபால் வாக்குப்பதிவு தொடக்கம்!

ஆசிய விளையாட்டு டி20 கிரிக்கெட் – பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்றது இந்தியா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies