வேளச்சேரியில் திரைப்பட ப்ரோமோஷன் காரணமாக போக்குவரத்து பாதிப்பு - நடிகர் ஹிப் ஹாப் ஆதி வருத்தம்!
Sep 23, 2026, 06:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வேளச்சேரியில் திரைப்பட ப்ரோமோஷன் காரணமாக போக்குவரத்து பாதிப்பு – நடிகர் ஹிப் ஹாப் ஆதி வருத்தம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 9, 2026, 08:22 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னை வேளச்சேரியில் ப்ரோமோஷன் நிகழ்வை முன்னிட்டு ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்புக்கு நடிகர் ஹிப் ஹாப் ஆதி வருத்தம் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

சென்னை வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் வணிக வளாகத்தில் இசையமைப்பாளரும், நடிகருமான ஹிப்ஹாப் ஆதி நடித்த ‘மீசைய முறுக்கு’ படத்தின் இரண்டாம் பாகத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடைபெறுவதாக சமூக வலைதளத்தில் அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து அவரை காண்பதற்காக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் வணிக வளாகத்தில் குவிந்ததால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

வேளச்சேரியில் இருந்து கிண்டி வரை சுமார் 5 கிலோ மீட்டர் நீளத்திற்கு 3 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில், பாதுகாப்பு காரணங்களால் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஹிப்ஹாப் ஆதி வீடியோ வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், காவல்துறைக்கு மதிப்பளித்து நிகழ்ச்சியை ரத்து செய்துள்ளதாக கூறியுள்ளார். மேலும், நிலைமையை புரிந்துகொண்ட ரசிகர்களுக்கு நன்றி என்றும், மீண்டும் சந்திக்கலாம் எனவும் வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார்.

Tags: Actor Hiphop AdhiMeesaya MurukkuPhoenix Marketcity mallChennaivelacherytraffic jam
Share
Tweet
SendShare
Previous Post

அரசு வாகனம் வர தாமதம் – ஆட்டோவில் பயணம் செய்த மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி!

Next Post

நிபந்தனைகளை ஏற்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது – ஈரான் திட்டவட்டம்!

Related News

காஞ்சி சங்கரமடத்தில் நடைபெற்ற சந்திர மெளலீஸ்வரர் பூஜை; ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பங்கேற்பு

தேர்தல் ஆணையத்திற்குள் கருத்து வேறுபாடா ?; திட்டவட்டமாக மறுப்பு

இத்தாலிப் பள்ளிகளில் Burqa மற்றும் Niqab அணிவதைத் தடை; சிறப்பு செய்தி தொகுப்பு

தமிழக அரசின் மேகதாது தீர்மானத்தை எதிர்த்த வழக்கு; சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி

குஜராத்தில் கோலாகலமாக நடைபெற்ற 72-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா; 9 விருதுகளை வென்ற தமிழ் திரையுலகம்

ரஷ்ய நாடாளுமன்ற தேர்தல் : புதினின் UNITED RUSSIA வெற்றி ரகசியம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோயில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் தரிசனம்!

தமிழகத்தில் பாரதிய ஜனதா மஜ்தூர் செல் கிளை தொடக்கம்!

காமராஜர் காலை உணவு விரிவாக்க திட்டம் – மாணவர்களுடன் உணவு சாப்பிட்டு தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்!

வீட்டை வாடகைக்கு எடுத்த சிறுமிகளை சீரழித்த கொடூரம்… தமிழகத்தின் எப்ஸ்டீன் வீரமணிக்கு உதவிய போலீஸ் அதிகாரிகள் யார்? – சிறப்பு தொகுப்பு!

ஈரானிய விமான நிறுவனங்களுக்கு சேவை அளிக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பொருளாதார தடை – அமெரிக்கா எச்சரிக்கை!

கட்டுப்பாட்டு மையத்தில் தொழில்நுட்பக் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை பாதிப்பு!

நடப்பு ஆண்டில் சீனாவுக்கான ஒட்டுமொத்த ஏற்றுமதி 40 % அதிகரிப்பு!

போலி ஆவணம் மூலம் சிம் கார்டு பெற்றால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை – மத்திய தொலைத்தொடர்பு துறை எச்சரிக்கை!

யுபிஐ கட்டணம் தொடர்பாக மக்களை திசைதிருப்பும் வகையில் தவறான கருத்துக்கள் பரப்பப்படுகிறது – நிர்மலா சீதாராமன்

ஒடிசா கடற்கரை ஆழ்கடல் படுகையில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies