இராணுவ தளவாட ஏற்றுமதி: இந்தியா முன்னணி!
Jun 14, 2026, 04:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இராணுவ தளவாட ஏற்றுமதி: இந்தியா முன்னணி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 29, 2024, 04:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இராணுவத் தளவாட ஏற்றுமதியில் இந்தியா முன்னணியில் இருப்பதாக பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் அஜய் பட் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அஜய் பட், “4,666 பாதுகாப்புத் தளவாடங்களின் இறக்குமதிக்கு மத்திய அரசு தடை விதித்திருக்கிறது. இது மிகப்பெரிய சேமிப்புக்கு வழிவகுத்திருக்கிறது.

பாதுகாப்புத் தளவாட உற்பத்தியில் பிற நாடுகளை நம்பி இருக்காமல் இந்தியா தற்சார்பு அடைந்து வருகிறது. பாதுகாப்புத் தளவாட ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் முதல் 25 நாடுகளில் இந்தியா முன்னணியில் இருக்கிறது.

கடந்த 2017-18-ம் ஆண்டு 4,682 கோடி ரூபாய் மதிப்பிலான பாதுகாப்புத் தளவாடங்களை இந்தியா ஏற்றுமதி செய்தது. இது 2022-23-ம் ஆண்டில் 15,916 கோடி ரூபாயாக அதிகரித்தது.

பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்படும் அனைத்து பொதுத் துறை நிறுவனங்களும் லாபத்தில் இயங்கி வருகின்றன. புதுமையான கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்பத்தை பாதுகாப்பு அமைச்சகம் ஊக்குவிக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

Tags: Minister of StateAjay Bhatt
ShareTweetSendShare
Previous Post

உளுந்தூர்பேட்டை அருகே கோர விபத்து! – 2 பேர் பலி, 20 பேர் காயம்!

Next Post

யுபிஐ மூலம் பஸ் டிக்கெட் – சென்னையில் அறிமுகம் – பயணிகளுக்கு பலன் தருமா? 

Related News

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

சட்டமன்ற தேர்தல் தோல்வி – அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

Load More

அண்மைச் செய்திகள்

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் – இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கனடா, போஸ்னியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies