கடற்கொள்ளையர்களிடம் சிக்கி தவித்த பாகிஸ்தானியர்கள்! – அதிரடி காட்டிய இந்தியா!
Sep 6, 2026, 02:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கடற்கொள்ளையர்களிடம் சிக்கி தவித்த பாகிஸ்தானியர்கள்! – அதிரடி காட்டிய இந்தியா!

Murugesan M by Murugesan M
Jan 30, 2024, 01:37 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

11 சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் சிக்கி தவித்த, 19 பாகிஸ்தானியர்களை, இந்திய கடற்படையினர் அதிரடியாக செயல்பட்டு மீட்டுள்ளனர்.

சோமாலியாவின் கிழக்குக் கடற்கரை பகுதியில், கடற்கொள்ளையர்கள் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சோமாலிய கடற்கொள்ளையர்களுக்கு பயந்து சில கப்பல்கள் அந்த பாதையில் பயணிப்பதைத் தவிர்த்து வருகிறது. அப்பகுதியில் மீன்பிடிக்கும் மீனவர்களை சோமாலிய கடற்கொள்ளையர்கள் பிணைகைதிகளாக பிடித்து வைத்து அட்டகாசம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், சோமாலியாவின் கிழக்குக் கடற்கரையோரப் பகுதியில், அல் நயீமி என்ற மீன்பிடிக் கப்பலை வழிமறித்து. 11 ஆயுதம் ஏந்திய சோமாலியா கடற்கொள்ளையர்கள் கடத்த முயற்சி செய்தனர். அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இந்தியாவின் ஐஎன்எஸ் சுமித்ரா கப்பல் விரைவாக செயல்பட்டு ஈரானிய மீன்பிடி கப்பலை மீட்டது.

கடற்கொள்ளையர்களின் முயற்சியை வெற்றிகரமாக முறியடித்து, 11 சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் சிக்கி தவித்த, 19 பாகிஸ்தான் மீனவர்கள் மற்றும் ஊழியர்களை இந்திய கடற்படை வெற்றிகரமாக மீட்டுள்ளது.

முன்னதாக, கடந்த திங்கட்கிழமை, ஏடன் வளைகுடா பகுதியில் சென்று கொண்டிருந்த ஈரானிய மீன்பிடி படகை சோமாலிய கடற்கொள்ளையர்கள் சிறைபிடித்தனர்.

இதுகுறித்த தகவல் இந்தியாவின் ஐஎன்எஸ் சுமித்ரா போர்க்கப்பலுக்கு கிடைத்தது. இதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற இந்திய போர்க்கப்பல், சோமாலிய கடற்கொள்ளையர்களை விரட்டியடித்து, 17 மீனவர்களை பத்திரமாக மீட்டது குறிப்பிடத்தக்கது.

Tags: indian navy
Share
Tweet
SendShare
Previous Post

கைலாஷ் மானசரோவர் : விமானம் மூலம் தரிசனம்!

Next Post

U-19 உலகக்கோப்பை : இந்தியா பேட்டிங்!

Related News

தீபாவளி பண்டிகை ரயில் டிக்கெட்டு முன்பதிவு – தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தன.

சென்னை 2-வது விமான நிலையத்திற்கு இரு இடங்கள் தேர்வு என தகவல்!

ராஜபாளையத்தில் விநாயகர் சதுர்த்திக்காக தயார் செய்யப்பட்ட சுவாமி சிலைகள் ஊர்வலம்!

கடற்படை கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தினால் ஈரானின் எண்ணெய் கப்பல்கள் முற்றிலும் அழிக்கப்படும் – அமெரிக்கா எச்சரிக்கை!

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் – பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா!

லண்டன் குருத்வாராவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் வழிபாடு!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகம் முழுவதும் சுமார் 1.5 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க ஏற்பாடு – காடேஸ்வரா சுப்பிரமணியம்

உங்க பையன் தான் காரணம் – புதுக்கோட்டை திமுக செயற்குழு கூட்டத்தில் மோதல்!

சென்னையில் தவெக நிர்வாகி வெட்டிக்கொலை – மர்ம கும்பலை தேடும் போலீஸ்!

கும்மிடிப்பூண்டி அருகே அரசு மருத்துவமனை வளாகத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் – நயினார் கண்டனம்!

கும்மிடிப்பூண்டி அருகே அரசு மருத்துவமனை வளாகத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு!

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக லஞ்ச ஒழிப்பு துறை சோதனை – கே.என்.நேரு

பாகிஸ்தான் அத்துமீறினால் அந்நாட்டு எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் – பிரதமர் மோடி எச்சரிக்கை!

கே.என் நேரு வீட்டில் சிக்கியது என்ன ?; தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை

‘Made-in-India’- வரலாற்று சாதனை : செவ்வாய் கிரகத்தில் விண்வெளி வீரர்கள் வசிக்க வீடு ரெடி – சிறப்பு தொகுப்பு!

சீன எல்லையில் Early-warning system : மீண்டும் சீரமைக்க நேபாள அரசு தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies