புரோ கபடி : வெற்றி பெறுமா தமிழ் தலைவாஸ்!
Oct 28, 2026, 08:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புரோ கபடி : வெற்றி பெறுமா தமிழ் தலைவாஸ்!

Murugesan M by Murugesan M
Jan 31, 2024, 06:59 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியாவில் நடைபெற்று வரும் புரோ கபடி தொடரில் இன்றைய முதல் போட்டியில் பாட்னா பைரேட்ஸ் – பெங்களூரு புல்ஸ் அணிகளும், இரண்டாவது போட்டியில் தலைவாஸ் – ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகளும் விளையாடவுள்ளன.

இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கிடையே நடைபெறும் கபடி லீக் தொடரில் மொத்தம் 12 அணிகள் பங்குபெற்று விளையாடி வருகின்றன.

பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி கே.சி, குஜராத் ஜெயண்ட்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பல்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோதாஸ் ஆகிய அணிகள் பங்குபெற்றுள்ளன.

இந்நிலையில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளது. இதன் முதல் போட்டி பீகாரில் இரவு 8 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் பாட்னா பைரேட்ஸ் – பெங்களூரு புல்ஸ் அணிகள் விளையாடவுள்ளன.

பாட்னா பைரேட்ஸ் அணி புள்ளி பட்டியில் நான்காவது இடத்திலும், பெங்களூரு புல்ஸ் அணி ஒன்பதாவது இடத்திலும் உள்ளது.

இதில் பாட்னா பைரேட்ஸ் அணி, பெங்களூரு புல்ஸ் அணியை விட பலம் வாய்ந்த அணி என்பதால் பாட்னா பைரேட்ஸ் அணியே இப்போட்டியில் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது.

இதைத் தொடர்ந்து இன்று நடைபெறும் மற்றொரு போட்டி பீகாரில் இரவு 9 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் தமிழ் தலைவாஸ் – ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் விளையாடவுள்ளது.

தமிழ் தலைவாஸ் அணி புள்ளி பட்டியலில் ஏழாவது இடத்திலும், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் புள்ளி பட்டியலில் அணி இரண்டாவது இடத்திலும் உள்ளது.

தமிழ் தலைவாஸ் அணி தொடர்ந்து நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று வருகிறது. ஆகையால் இப்போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: pro kabadikabadi game
Share
Tweet
SendShare
Previous Post

2,500 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் பிரபல நிறுவனம்!

Next Post

ஞானவாபி மசூதியில் இந்துக்கள் வழிபட அனுமதி! – இந்து தரப்புக்கு ஒரு பெரிய வெற்றி!

Related News

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி வெளிநாடு செல்லும் உரிமையை மறுக்கக் கூடாது – உயர் நீதிமன்றம்

அதிக மின் கட்டணம் விதிப்பு – சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் ஆட்டோ கட்டணம் உயர்வு!

காவிரியில் உரிய நீரை கர்நாடகா திறக்கவில்லை – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர மனுத்தாக்கல்!

ஆந்திராவில் கரையை கடக்க தொடங்கியது அர்னாப் புயல் – மணிக்கு 125 முதல் 135 கி.மீ வேகத்தில் பலத்த காற்று!

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies