பாரீசில் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழக வீரர் தகுதி!
Sep 12, 2026, 09:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாரீசில் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழக வீரர் தகுதி!

Murugesan M by Murugesan M
Feb 1, 2024, 12:16 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

2024 பாரீசில் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழக பாய்மரப்படகு வீரர் விஷ்ணு சரவணன் தகுதி பெற்றுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்டில் உலக பாய்மரப்படகு சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.

இதில் சர்வதேச லேசர் கிளாஸ் பிரிவு பந்தயத்தில் 152 வீரர்கள் கலந்து கொண்டனர். இதன் மொத்தமாக 11 பந்தயங்கள் நடைபெற்றது.

இந்த போட்டியில் இந்திய வீரர் விஷ்ணு சரவணன் பங்குபெற்றார். இந்த 11 போட்டிகள் முடிவில் இந்திய வீரர் விஷ்ணு சரவணன் மொத்தம் 174 புள்ளிகள் பெற்று 26வது இடத்தை பிடித்தார்.

இதன் மூலம் இவர் ஆசிய அளவிலான ரேங்கிங்கில் முன்னிலை பெற்றார். இந்நிலையில் விஷ்ணு சரவணன் பாரீசில் ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதம் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

தமிழகத்தின் வேலூரை சேர்ந்த 24 வயதே ஆனா விஷ்ணு சரவணன் மும்பையில் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார்.

இவர் 21 வயதுக்கு உட்பட்ட உலக சாம்பியன்ஷிப் மற்றும் ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றார். அதேபோல் இவர் 2021 ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றிருந்தார்.

மேலும் இவர் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய பாய்மரப்படகு வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

மேலும் இவர் தொடர்ந்து 2 ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய பாய்மரப்படகு வீரர் என்ற பெருமையும் பெற்றுள்ளார்.

Tags: Tamil Nadu player qualified for Olympics in Paris!
Share
Tweet
SendShare
Previous Post

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தியவர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்- அண்ணாமலை

Next Post

கிராமப்புறங்களில் 2 கோடி வீடுகள் கட்டப்படும் : நிர்மலா சீதாராமன்

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies