பத்ம ஶ்ரீ விருது பெற்ற, இயற்கை விவசாயி செல்லம்மாளை சந்தித்த அண்ணாமலை!
Jul 29, 2026, 01:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பத்ம ஶ்ரீ விருது பெற்ற, இயற்கை விவசாயி செல்லம்மாளை சந்தித்த அண்ணாமலை!

Murugesan M by Murugesan M
Feb 1, 2024, 12:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இயற்கை விவசாயத்தை ஊக்குவித்து, பல இயற்கை விவசாயிகளை உருவாக்கியவர் இயற்கை விவசாயி செல்லம்மாள் எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,

இன்றைய தினம், பாரதத்தின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம ஶ்ரீ விருது பெற்ற, இயற்கை விவசாயி, அம்மா திருமதி. K. செல்லம்மாள் அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டத்தில் பிறந்து, தெற்கு அந்தமான் தீவுகளில் வசிக்கும் அம்மா திருமதி. K. செல்லம்மாள் அவர்கள், தென்னை மற்றும் பனை மரங்களை நோய் தாக்குதலில் இருந்து காப்பாற்ற, முற்றிலும் இயற்கையான முறைகளைக் கண்டறிந்தவர். இயற்கை விவசாயத்தை ஊக்குவித்து, பல இயற்கை விவசாயிகளை உருவாக்கியவர்.

இன்றைய தினம், பாரதத்தின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஶ்ரீ விருது பெற்ற, இயற்கை விவசாயி, அம்மா திருமதி. K. செல்லம்மாள் அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டத்தில் பிறந்து, தெற்கு அந்தமான் தீவுகளில் வசிக்கும் அம்மா… pic.twitter.com/IxJbzjtTie

— K.Annamalai (@annamalai_k) February 1, 2024

நமது பாரதப் பிரதமர் நரேந்திர  மோடி தலைமையிலான மத்திய அரசு, இந்த ஆண்டிற்கான, பத்மஶ்ரீ விருது வழங்கி, அம்மா திருமதி. செல்லம்மாள் அவர்களுக்கு கௌரவம் சேர்த்துள்ளது நமக்கெல்லாம் பெருமை. அம்மா திருமதி. K. செல்லம்மாள் அவர்கள், மேலும் பல ஆண்டுகள் தங்கள் அரும்பணிகளைத் தொடர வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

Tags: bjp k annamalai
ShareTweetSendShare
Previous Post

கிராமப்புறங்களில் 2 கோடி வீடுகள் கட்டப்படும் : நிர்மலா சீதாராமன்

Next Post

காசோலை மோசடி வழக்கில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கைது !

Related News

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies