பட்ஜெட்டில் பாதுகாப்பு துறைக்கு ரூ.6.2 லட்சம் கோடி ஒதுக்கீடு!
Jun 14, 2026, 09:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பட்ஜெட்டில் பாதுகாப்பு துறைக்கு ரூ.6.2 லட்சம் கோடி ஒதுக்கீடு!

தமிழக ரயில் உள்கட்டமைப்பு பணிகளுக்கு ரூ.6,331 கோடி ஒதுக்கீடு!

Murugesan M by Murugesan M
Feb 1, 2024, 07:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய இடைக்கால பட்ஜெட்டில் அதிக அளவாக பாதுகாப்பு துறைக்கு ரூ.6.2 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

2024 2025ஆம் ஆண்டுக்கான மத்திய இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார்.மத்திய பட்ஜெட்டில் 2024 – 25ம் நிதியாண்டில் ரயில்வே துறைக்கு முன் எப்போதும் இல்லாத வகையில் ரூ.2.52 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.  தமிழகத்தில், ரயில் உள்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு திட்டங்களை செயல்படுத்த ரூ.6,331 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.

இதனிடையே பட்ஜெட்டில் அதிக அளவாக பாதுகாப்பு துறைக்கு ரூ.6.2 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.2.78 லட்சம் கோடியும், நுகர்வோர் விவகாரங்கள் உணவு மற்றும் பொது விநியோகத்துறைக்கு ரூ.2.13 லட்சம் கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

உள்துறைக்கு ரூ.2.03 லட்சம் கோடி, ஊரக வளர்ச்சித்துறைக்கு ரூ.1.77 லட்சம் கோடி, ரசாயனங்கள் மற்றும் உரங்கள் துறைக்கு ரூ.1.68 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தகவல் தொடர்புத்துறைக்கு ரூ.1.37 லட்சம் கோடியும், விவசாயம் நலத்துறைக்கு ரூ.1.27 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Tags: budget 2024finance minister nirmala seetharamanhome minsitrytamilnadu railway project
ShareTweetSendShare
Previous Post

கடலோரக் காவல்படை தினம் – பிரதமர் மோடி வாழ்த்து!

Next Post

“அம்ரித் உத்யன்” திறப்பு நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்பு!

Related News

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies