நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி : தப்பியது சம்பாய் சோரன் அரசு!
Sep 22, 2026, 10:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி : தப்பியது சம்பாய் சோரன் அரசு!

Murugesan M by Murugesan M
Feb 5, 2024, 03:14 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஜார்கண்ட் சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் சம்பாய் சோரன் அரசு வெற்றி பெற்றது.

ஜார்கண்ட் மாநில முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் கடந்த வாரம்  அமலாக்கதுறையினரால்  பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார்.  இதனையடுத்து ஜார்கண்ட் முக்தி மோர்சா சட்டமன்ற கட்சித் தலைவராக சம்பாய் சோரன் தேர்வு செய்யப்பட்டார்.

பின்னர் ஆட்சி அமைக்க உரிமை கோரியதை தொடர்ந்து அவரை  ஆட்சியமைக்க வருமாறு ஆளுநர் சி.பி, ராதாகிருஷ்ணன் அழைப்பு விடுத்தார். இதனையடுத்து பிப்ரவரி 2ஆம் தேதி ஜார்க்கண்ட் முதல்வராக அவர் பதவியேற்றுக்கொண்டார்.

இந்நிலையில் சம்பாய் சோரன் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு  இன்று நடைபெற்றது. 81 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க 41 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.சம்பாய் சோரன் அரசுக்கு 47  உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர்.இதனால் ஓட்டெடுப்பில் ஜார்க்கண்ட் அரசு வெற்றி பெற்றது.

நம்பிக்கை ஓட்டெடுப்பில், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள்  முதல்வர் ஹேமந்த் சோரன் வாக்கெடுப்பில் பங்கேற்றார். அனைவரும் தங்களது  ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என எம்.எல்.ஏ.,க்களுக்கு ஜார்க்கண்ட் மாநில  ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன் வலியுறுத்தி இருந்தார்.

Tags: EdHemant SoranSambhai Soran governmentJharkhand Assemblyfloor test
Share
Tweet
SendShare
Previous Post

பிரதமர் மோடி நாளை கோவா பயணம்! 

Next Post

சனாதன தர்மத்தை இழிப்படுத்தும் தி.மு.க.வுக்கு நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் பதிலடி கொடுப்பார்கள்! – அண்ணாமலை

Related News

ஈரானிய விமான நிறுவனங்களுக்கு சேவை அளிக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பொருளாதார தடை – அமெரிக்கா எச்சரிக்கை!

கட்டுப்பாட்டு மையத்தில் தொழில்நுட்பக் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை பாதிப்பு!

நடப்பு ஆண்டில் சீனாவுக்கான ஒட்டுமொத்த ஏற்றுமதி 40 % அதிகரிப்பு!

போலி ஆவணம் மூலம் சிம் கார்டு பெற்றால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை – மத்திய தொலைத்தொடர்பு துறை எச்சரிக்கை!

யுபிஐ கட்டணம் தொடர்பாக மக்களை திசைதிருப்பும் வகையில் தவறான கருத்துக்கள் பரப்பப்படுகிறது – நிர்மலா சீதாராமன்

ஒடிசா கடற்கரை ஆழ்கடல் படுகையில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம் – முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்!

அக்.2 முதல் வெற்றிப் பயணத் திட்டம்; முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்

கிரீன்லாந்து பாதுகாப்பு இனி அமெரிக்கா வசம் : வழி இல்லாமல் விட்டுக்கொடுத்த டென்மார்க் – சிறப்பு தொகுப்பு!

மேற்குவங்க இடைத்தேர்தல் : ஓட்டம் பிடித்த மம்தா அணி வேட்பாளர் காங்கிரஸுக்கு தலைவலி – சிறப்பு தொகுப்பு!

கேரள மாநிலம் இடுக்கியில் காட்டற்று வெள்ளம், நிலச்சரிவு – 9 பேர் பலி!

ஆசிய விளையாட்டு போட்டி – இந்தியாவுக்கு மேலும் 3 பதக்கம்!

சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்தால் பாகிஸ்தானில் வறட்சியா? – சிறப்பு தொகுப்பு!

சென்னையில் 2,504 விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டது – காவல்துறை தகவல்!

இன்றைய தங்கம் விலை!

ஓமன் வழியாக 60 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை திருப்பிவிட்ட சவூதி அரேபியா : இந்தியாவுக்கு ஜாக்பாட் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies