முப்படைகளின் விண்வெளி திறனை மேம்படுத்த ரூ.25,000 கோடி ஒதுக்கீடு !
Jun 15, 2026, 01:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முப்படைகளின் விண்வெளி திறனை மேம்படுத்த ரூ.25,000 கோடி ஒதுக்கீடு !

Murugesan M by Murugesan M
Feb 10, 2024, 02:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆயுதப் படைகளின் விண்வௌி தேவைகளை பூர்த்தி செய்ய ரூ.25,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் அனில் சவுகான் கூறியுள்ளார்.

டெல்லி கண்டோன்மென்டில் உள்ள மானசா மையத்தில் 3 நாள் விண்வௌி கருத்தரங்கம் மற்றும் கண்காட்சியான டெஃப்சாட் நேற்று தொடங்கியது. இதனை முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் அனில் சவுகான் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், “விண்வௌி விரிவாக்கம் முதல் ஆய்வு வரை உயர்திறன் மிக்க தற்சார்பு விண்வௌி பாதுகாப்பு சூழலை உருவாக்குவதற்கான தருணம் இது.

அதிவேக, பாதுகாப்பான செயற்கை கோள் உதவியுடனான தகவல் தொடர்பை மேம்படுத்துவது அவசியம். நிலம், வானம், கடல் போன்ற களங்களில் போர்த்திறனை மேம்படுத்த விண்வௌியை ஒரு சக்தியாக பயன்படுத்த முடியும்.

ஆயுதப்படைகளின் திறன்களை வலுப்படுத்த விண்வௌியை மூலதனமாக்கும்  முயற்சியில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. இதற்காக ரூ.25,000 கோடி நிதி ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

மேலும் அவர்,  இந்த வாய்ப்பை தனியாா் விண்வெளித் துறை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.  நாட்டின் அமிா்த காலத்தில் திறமையான, தன்னிறைவான, பாதுகாப்பான விண்வெளி சுற்றுச்சூழல் அமைப்பை தனியாா் விண்வெளித் துறை உருவாக்க வேண்டும் என்றாா். தொடக்க நிகழ்ச்சியில்  இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய தூதா் பிலிப் கிரீன், ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Tags: armed forcesspace capabilityChief of Army Staff General Anil Chauhan
ShareTweetSendShare
Previous Post

பொங்கல் இலவச வேட்டி ஊழல் தொடர்பாக பாஜக சார்பில் புகார் அளிக்க முடிவு : அண்ணாமலை 

Next Post

அயோத்தி ராமர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார் அமிதாப் பச்சன் !

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies