மைசூரு-பெங்களூரு விரைவுச்சாலை : தொழில்நுட்ப வாயிலாக சுங்கக் கட்டணம் வசூல்!
Sep 14, 2026, 12:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மைசூரு-பெங்களூரு விரைவுச்சாலை : தொழில்நுட்ப வாயிலாக சுங்கக் கட்டணம் வசூல்!

Murugesan M by Murugesan M
Feb 13, 2024, 11:57 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மைசூரு-பெங்களூரு விரைவுச்சாலையில் குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம் அடிப்படையிலான கட்டண வசூலை மத்திய அரசு விரைவில் தொடங்கவுள்ளது.

பெங்களூரு மைசூர் விரைவுச்சாலையை பாரத பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 2023-யில் திறந்து வைத்தார். இந்த விரைவுச்சாலையானது இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் உருவாக்கப்பட்டது மற்றும் பயண நேரத்தை வெகுவாகக் குறைத்துள்ளது.

மைசூரு-பெங்களூரு விரைவுச்சாலையில் 10-வழிச்சாலையில் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் உலகளாவிய வழிசெலுத்தல் செயற்கைக்கோள் அமைப்பு (Global Navigation Satellite System) சோதனையை மத்திய அரசு விரைவில் தொடங்கவுள்ளது.

நாடாளுமன்றத்தின் மேலவையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி இந்தத் திட்டத்தை வெளிப்படுத்தினார்.

வரும் மக்களைவை தேர்தளுக்கு முன்பு இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என்று உறுதியளித்துள்ளார்.

இந்த தொழில்நுட்பம் ஒரு வாகனம் டோல் கேட்டை அடையும் போது, காரின் பதிவு பலகையின் புகைப்படம் பிடிக்கப்படும். அதன் பிறகு, பயணித்த தூரத்தின் அடிப்படையில் கணக்கில் இருந்து கட்டணம் செலுத்தப்படும்.

கட்டணம் செலுத்துவதற்காக டோல் கேட்களில் நிறுத்த வேண்டிய அவசியமின்றி வாகனங்கள் தடையின்றி செல்ல இந்த தொழில்நுட்பம் உதவுகிறது.

Tags: Mysore-Bengaluru Expressway: Toll collection through technology!
Share
Tweet
SendShare
Previous Post

மேற்கு ஆசியாவின் மிகப்பெரிய அபுதாபி இந்து கோயில் சிறப்புகள்!

Next Post

புரோ கபடி : ஜெய்ப்பூர் அணி அபார வெற்றி!

Related News

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா உற்சாக கொண்டாட்டம் – பிள்ளையார் கோயில்களில் குவிந்த பக்தர்கள்!

விநாயகர் சதுர்த்தி – நாடு முழுவதும் கோலாகல கொண்டாட்டம்!

இன்றைய தங்கம் விலை!

விநாயகப் பெருமானின் அருளால் அனைவரது வா ழ்விலும் தடைகள் நீங்கி, நலமும் வளமும் பெருகட்டும் – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

2029 ஆம் ஆண்டுக்குள் NDA ஆட்சி செய்யும் 21 மாநிலங்களிலும் பொது சிவில் சட்டம் – அமித் ஷா உறுதி!

ஜூனியர் ஆசிய கோப்பை ஆடவர் ஹாக்கி – தென் கொரியாவை வீழ்த்தி இந்திய அணி மீண்டும் சாம்பியன்!

Load More

அண்மைச் செய்திகள்

ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி : சீனாவை வீழ்த்தி, தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!

டி20 ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி – இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!

ஆப்கனுக்கு எதிரான முதல் டி-20 போட்டி – இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies