சென்னை கடற்கரை நோக்கி வந்த மின்சார ரயில் : நடுவழியில் நிறுத்தம்!
Sep 12, 2026, 02:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னை கடற்கரை நோக்கி வந்த மின்சார ரயில் : நடுவழியில் நிறுத்தம்!

Murugesan M by Murugesan M
Feb 13, 2024, 07:40 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வேலூரில் இருந்து சென்னை நோக்கி வந்த மின்சார ரயிலில் பிரேக்கில் கோளாறு ஏற்பட்டதால், நடுவழியில் நிறுத்தப்பட்டது.

வேலூர் கன்டோன் மென்ட் இரயில் நிலையத்திலிருந்து சென்னை கடற்கரை நோக்கி மின்சார ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த ரயில் திருவள்ளூர் அருகே  செஞ்சிபனம்பாக்கம் – கடம்பத்தூர் ரயில் நிலையத்திற்கு இடையே வந்து  கொண்டிருந்தபோது, பிரேக்கில் கோளாறு இருப்பது கண்டுபிடிக்கட்டது.

மேலும், ஒரு பெட்டியின் கீழ்ப்பகுதியில் சக்கரம் சரிவர சுற்றாமல் தண்டவாளத்தில்  உரசி புகை வந்ததும் தெரியவந்தது. இதை அடுத்து, பாதுகாப்பு கருதி ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. இதுகுறித்து ரயில்வே நிலைய ஊழியர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த ஊழியர்கள் சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

அந்த தண்டவாளத்தின் வழியாக வந்த மற்ற ரயில்கள் மாற்று பாதை வழியாக சென்றது. சிறிது நேரத்தில் பிரேக் சரிசெய்யப்பட்டது. பின்னர், அந்த மின்சார ரயில் சென்னை கடற்கரை நோக்கி சென்றது.

Tags: ChennaiElectric trainvellorebrake failure
Share
Tweet
SendShare
Previous Post

முதல் பழங்குடியின நீதிபதி ஶ்ரீபதிக்கு அண்ணாமலை வாழ்த்து!

Next Post

மாணவர்களுடன் கலந்துரையாடல் செய்த அண்ணாமலை!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies