பல்வேறு மாநிலங்களிலிருந்து தமிழகத்தில் வசிக்கும் பொதுமக்களுடன் அண்ணாமலை கலந்துரையாடல்!
Sep 27, 2026, 05:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பல்வேறு மாநிலங்களிலிருந்து தமிழகத்தில் வசிக்கும் பொதுமக்களுடன் அண்ணாமலை கலந்துரையாடல்!

Murugesan M by Murugesan M
Feb 14, 2024, 12:29 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பல்வேறு மாநிலங்களிலிருந்து தமிழகத்தில் வசிக்கும் பொதுமக்களுடன் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்துரையாடினார்.

இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,

தமிழக பாஜக பிற மொழி பிரிவு மாநிலத் தலைவர்  K.P. ஜெயக்குமார்  ஏற்பாடு செய்திருந்த, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து தமிழகத்தில் வசிக்கும் பொதுமக்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.

ராஜஸ்தானி சங்கம், ஜெயின் சங்கம் , தெலுங்கு சங்கம், கன்னட சங்கம், மலையாளம் சங்கம், மராத்தி சங்கம், சீக்கியர் சங்கம் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து தமிழகத்தில் வசிக்கும் மக்களின் பிரதிநிதிகளைச் சந்தித்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். தமிழகத்தின் வளர்ச்சியில், பிற மொழிகள் சார்ந்த மக்கள் அனைவரின் பங்கும் இன்றியமையாதது.

இன்றைய மாலை, @BJP4Tamilnadu பிற மொழி பிரிவு மாநிலத் தலைவர் திரு. K.P. ஜெயக்குமார் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து தமிழகத்தில் வசிக்கும் பொதுமக்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.

ராஜஸ்தானி சங்கம், ஜெயின் சங்கம் , தெலுங்கு… pic.twitter.com/e2LyD17YaG

— K.Annamalai (@annamalai_k) February 13, 2024

பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற உயரிய சிந்தனையைப் போற்றும் வண்ணம் இந்த நிகழ்வு அற்புதமாக நடந்தேறியது. நிகழ்ச்சியில், தமிழக பாஜக மாநிலத் துணைத் தலைவர் அண்ணன் கரு நாகராஜன், மாநிலச் செயலாளர்கள் சுமதி வெங்கடேஷ் மற்றும், மத்திய சென்னை கிழக்கு மாவட்டத் தலைவர் வினோஜ் பி செல்வம் மற்றும் நிர்வாகிகள், சகோதர சகோதரிகள் கலந்து கொண்டனர்.

Tags: bjp k annamalai
Share
Tweet
SendShare
Previous Post

முதல் நாள் பிரசவம் – மறுநாள் தேர்வு – வென்று காட்டிய 23 வயது இளம் பெண் – சாதித்து எப்படி?

Next Post

ஐக்கிய அரபு அமீரகத்தின் வளர்ச்சியில் இந்தியர்கள்: பிரதமர் மோடி பெருமிதம்!

Related News

ஆர்.டி.ஐ சட்டத்தில் சட்டம் – ஒழுங்கு பிரிவுக்கு விலக்கு அளித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணை ரத்து!

ஏரியில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய விவகாரம் – எ.வ.வேலு மீது வழக்குப்பதிவு!

இந்தியாவுடன் மோத துணியும் பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் – பிரதமர் மோடி

ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம் என்று கூறிவிட்டு எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குகின்றனர் – தமிழிசை சௌந்தரராஜன்

கோவையில் உயிரை பணயம் வைத்து குட்கா கடத்தல் கும்பலை மடக்கி பிடித்த தலைமைக்காவலர் – குவியும் பாராட்டு!

7 நாள் போர் நிறுத்த முன்மொழிவு நிராகரிப்பு மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பால் அம்பலமான ராகுலின் காந்தியின் நாடகம் – நயினார் நாகேந்திரன்!

தாராபுரம் இடைத்தேர்தல் மோதல் குறித்து காவல்துறை விசாரணை – அமைச்சர் சம்பத்குமார் தகவல்!

புதுச்சேரியில் மார்டின் அறக்கட்டளை சார்பில் இலவச UPSC பயிற்சி மையம் – துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தொடங்கி வைத்தார்!

ஆசிய விளையாட்டு கபடி போட்டி ; மகளிர் அணியை தொடர்ந்து ஆடவர் அணியும் தங்கப் பதக்கம் வென்று சாதனை!

தனியார் கல்லூரியில் நடந்த விருதுகள் வழங்கும் விழா; கண்கலங்கிய சபாநாயகர்

ஆசிய விளையாட்டு ஹாக்கி தொடர்; இந்திய மகளிர் மற்றும் ஆடவர் அணி தங்கம் வென்று சாதனை

அரிசி தட்டுப்பாட்டால் ரொட்டிக்கு மாறிய மக்கள் : கோதுமைக்காக இந்தியாவை நாடும் வங்கதேசம் – சிறப்பு தொகுப்பு!

அட்டிகா கோல்டு நிறுவனம் தொடர்புடைய இடங்களில் 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனை!

ஜெம் வீரமணி வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரிக்கை – சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தாக்கல்!

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நடிகர் தனுஷ் தரிசனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies