பேருந்து நிலையத்திற்கு பெரியார் பெயரா? வலுக்கும் கண்டனம் !
Nov 14, 2026, 12:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பேருந்து நிலையத்திற்கு பெரியார் பெயரா? வலுக்கும் கண்டனம் !

Murugesan M by Murugesan M
Feb 18, 2024, 04:38 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தி.மு.க ஆட்சியின் போது, தமிழ்நாட்டின் பேருந்து நிலையங்கள் உட்பட பல்வேறு கட்டிடங்களுக்குப் பெரும்பாலும் திராவிட இயக்க தலைவர்கள் பெயர்கள் வைக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக, பெரியார், அண்ணா, கருணாநிதி போன்ற பெயர்களை தி.மு.க. ஆட்சியில் வைக்கப்படுகிறது. சமீபத்தில், சென்னை கிளாம்பாக்கத்தில் திறக்கப்பட்ட பேருந்து முனையத்திற்கு கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையும் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று திறக்கப்பட்ட திருநெல்வேலி ஜங்ஷன் பேருந்து நிலையத்திற்கு பெரியார் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு, பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் சமுதாயத் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, இன்று திறக்கப்பட்ட திருநெல்வேலி பேருந்து நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் கட்டப்பட்டுள்ளது. அப்படி இருக்கையில், மத்திய அரசு நிதியில் கட்டும் இடங்களுக்கும், திராவிடத் தலைவர்கள் பெயர்கள் எப்படி வைக்கலாம்? என கேள்வி எழுப்பியுள்ளனர்.

திருநெல்வேலிக்கும் ஈ.வெ.ராவுக்கும் என்ன தொடர்பு? என கேள்வி எழுப்புவர்கள்,  வ.உ.சிதம்பரம் பிள்ளை போன்ற தியாகத் தலைவர்கள் பிறந்த மண் இது. அவர்கள் பெயர் வைத்திருக்கலாம் அல்லது வள்ளுவர், பாரதியார், சுப்ரமணிய சிவா, திரு.வி.க. போன்ற பெரும் தலைவர்களின் பெயர்களை வைத்திருக்கலாம். அப்படி இல்லாமல் வரலாற்றை இருட்டடிப்பு செய்கிறது தி.மு.க. என்றும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

 

Tags: Dravidian movement leadersTirunelveli Junction Bus Standname issueDMK
Share
Tweet
SendShare
Previous Post

தேர்தல் வெற்றிக்கு கடினமாக உழைக்க வேண்டும் : தொண்டர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்!

Next Post

கோவை காரமடை அரங்கநாதர் திருத்தேர் விழா தொடக்கம்!

Related News

இந்தியாவின் முதல் 8K LED கோளரங்கம்; பிரதமர் மோடி திறந்து வைத்தார்

இஸ்ரேல் பிரதமராகும் முன்னாள் ராணுவ தளபதி : காத்திருக்கும் சவால்கள் – சிறப்பு தொகுப்பு!

சோனியா காந்தியின் சுயசரிதை நூலில் மறைக்கப்பட்ட வரலாற்று உண்மைகள் : தொடரும் சர்ச்சை – சிறப்பு தொகுப்பு!

செங்கல்பட்டு அருகே வேல் யாத்திரை தடுத்து நிறுத்தம் – விஸ்வ ஹிந்து பரிஷத் குற்றச்சாட்டு!

திருச்செந்தூர் கோயிலில் கந்தசஷ்டி திருவிழா கோலாகலம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

சர்வரில் கோளாறு – உலகின் பல்வேறு பகுதிகளில் மைக்ரோசாப்ட் சேவை முடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி தாக்கல் செய்த உதயநிதி மனு தள்ளுபடி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

குழந்தைகள் தினத்தையொட்டி மாணவர்களுக்கு கேக் வழங்கும் திட்டம் – சென்னையில் தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்!

இன்றைய தங்கம் விலை!

முல்லைப்பெரியாறு அணையில் நீர்க்கசிவு, மதகுகளின் இயக்கம் சீராக உள்ளது – கண்காணிப்பு குழு தகவல்!

அரசியலமைப்பும் ஜனநாயகமும் பாக்கெட்டில் உள்ளதாக நினைக்கும் தலைவர் – ராகுல் காந்தியை மறைமுகமாக விமர்சித்த பிரதமர் மோடி!

ஜெம் வீரமணி தொடர்பான பாலியல் வழக்கு – குற்றப்பத்திரிகையில் அருண் ஐபிஎஸ் உள்ளிட்ட காவல் உயரதிகாரிகளின் பெயர் சேர்ப்பு!

தென்கிழக்கு வங்கக்கடலில்  இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு!

செய்தியாளர்களை தவிர்த்த கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர்; முன்கூட்டியே வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

தமிழக அரசின் வங்கிக் கணக்கில் ரூ.22 கோடி மாயம் : டிஜிட்டல் கொள்ளையின் பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies