மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணி : 314 மரங்களை வெட்ட பொது ஏலம்!
Oct 29, 2026, 04:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணி : 314 மரங்களை வெட்ட பொது ஏலம்!

Murugesan M by Murugesan M
Feb 22, 2024, 05:38 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் தொடங்க உள்ள நிலையில், அங்கு உள்ள 314 மரங்களை அகற்றுவது தொடர்பான ஏலம் திருப்பரங்குன்றம் வட்டாட்சியர்  அலுவலகத்தில் வரும் 24ஆம் தேதி நடைபெறுகிறது.

இதுதொடர்பாக திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் செய்திக்குறிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் வட்டம், கோ.புதுப்பட்டி கிராமத்தில் 90.07.02 ஹெக்டேர் பரப்பில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி கட்டுமான பணிகளுக்கு இடையூறாக உள்ள 314 மரங்களை அகற்ற அனுமதி கோரப்பட்டது. கடந்த 10.11.2023 அன்று நடைபெற்ற பசுமைக்குழு கூட்டத்தில் மாவட்ட பசுமைக்குழு தலைவர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகியோர் மரங்களை அகற்ற அனுமதி வழங்கியுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சித்தலைவரால் விதிக்கப்பட்ட நிபந்தனைகளுடன் பொது ஏல அறிவிப்பு மூலம் எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் நடைபெற உள்ள புலங்களில் உள்ள மரங்களை வெட்டி  அப்புறப்படுத்தி பெற விருப்பம் உள்ளவர்கள் எதிர்வரும் 24.02.2024 (சனி கிழமை) காலை 11.00 மணியளவில் நேரடியாக திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் ஏலத்தில் கலந்து கொள்ளலாம் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: MaduraiMadurai Aiimsmadurai aiims hospitalmadurai aiims trees
Share
Tweet
SendShare
Previous Post

ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் இல்லம் உள்ளிட்ட 30 இடங்களில் சிபிஐ சோதனை!

Next Post

தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கிய நிதியை திமுக மறைக்கிறது! – வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு

Related News

தேனி சிறையில் 17 கைதிகள் தப்பிய சம்பவத்தின் எதிரொலி; சிறைத்துறை டிஜிபி மாற்றம்

திசை திருப்பவே ரெய்டு; கே.என் நேரு குற்றச்சாட்டு

தூத்துக்குடி அருகே வீடு புகுந்து கொலை வெறித் தாக்குதல் நடத்திய சம்பவம்; தந்தை உயிரிழப்பு

ரஷ்ய அதிபர் மாளிகையை சுற்றி புதிய அரண்; டிரோன்களை தடுக்க புது டெக்னிக்

லஞ்ச ஒழிப்புத்துறையினர் மீண்டும் சோதனை; சிக்கலில் கே.என் நேரு

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷை ஜாமினில் எடுத்து விசாரிக்க காவல்துறை மனு

Load More

அண்மைச் செய்திகள்

சட்ட மேலவைத் தேர்தல்; காங்கிரசுக்கு பெரும் பின்னடைவு

டாடா சன்ஸ் நிறுவனத் தலைவர் நியமன விவகாரம்;ராகுலுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி

ரூ.29,000 கோடி மதிப்பிலான புதிய திட்டங்கள்; மத்திய அமைச்சரவை ஒப்புதல்

அருணாச்சலபிரதேசத்தில் சீனா கட்டவுள்ள பிரமாண்ட அணைக்கு Gen Z இளைஞர்கள் எதிர்ப்பு – பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் மோதி விபத்து;46 பேர் உயிரிழப்பு

21% லாபம் சம்பாதித்த முதலீட்டாளர்கள்; ஜியோ IPO வாங்கியவர்களுக்கு அடித்த ஜாக்பாட்

அரிசி விலையை கட்டுப்படுத்த ஆந்திராவில் இருந்து நெல் மூட்டைகள் கொண்டு வர அனுமதி – அமைச்சர்கள் செங்கோட்டையன், வெங்கட்ரமணன் தகவல்!

அன்பில் மகேஷ் கைதின் போது போலீசாருடன் வாக்குவாதம் – சேகர்பாபு மீது வழக்குப்பதிவு!

ரயிலில் பட்டாசு எடுத்து சென்றால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை : ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies