சூரிய குடும்பத்தில் 3 புதிய நிலவுகள் கண்டுபிடிப்பு!
Sep 13, 2026, 01:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சூரிய குடும்பத்தில் 3 புதிய நிலவுகள் கண்டுபிடிப்பு!

Murugesan M by Murugesan M
Feb 24, 2024, 06:50 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

யுரேனஸ் கிரகத்தில் 1 புதிய நிலவையும், நெப்டியூனில் 2 புதிய நிலவுகளையும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

நமது சூரிய குடும்பத்தில் 3 புதிய நிலவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 20 ஆண்டுகளுக்குப் பிறகு யுரேனஸ் கிரகத்தில் புதிய நிலவை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

அதேபோல் நெப்டியூனில் 2 புதிய நிலவுகளையும் கண்டுபிடித்தனர் என்று சர்வதேச வானியல் ஒன்றியத்தின் மைனர் பிளானட் மையம் அறிவித்துள்ளது.

புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட நிலவுடன் சேர்த்து யுரேனஸில் மொத்தம் 28 நிலவுகள் உள்ளன. புதிய நிலவு சுமார் 8 கிலோ மீட்டர்கள் அளவு கொண்ட மற்றும் கிரகத்தின் மிகச்சிறிய நிலவாக இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. நிலவு கோளை ஒருமுறை சுற்றி வர 680 நாட்கள் ஆகும், இதற்கு S/2023 U1 என்று பெயரிடப்பட்டுள்ளது.

யுரேனஸின் அனைத்து வெளிப்புற செயற்கைக் கோள்களைப் போலவே, இதுவும் ஷேக்ஸ்பியர் நாடகத்தின் ஒரு பாத்திரத்தின் பெயரால் பெயரிடப்படும். ஷெப்பர்ட் S/2023 U1 என்ற பெயர் பெற்றுள்ளது.

சிலியில் உள்ள கார்னகி சயின்ஸின் லாஸ் காம்பனாஸ் ஆய்வகத்தில் மாகெல்லன் தொலைநோக்கிகளைப் பயன்படுத்தி ஷெப்பர்ட் S/2023 U1 நிலவை முதன்முதலில் கடந்த ஆண்டு நவம்பர் 4 அன்று கண்டறிந்தார்.

அவர் நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தின் மெரினா ப்ரோசோவிக் மற்றும் பாப் ஜேக்கப்சன் ஆகியோருடன் பணிபுரிந்தார் மற்றும் கண்டுபிடிப்புக்கான சாத்தியமான நிலவின் சுற்றுப்பாதையைக் கண்டறிய பல மாத ஆய்வு செய்தார்.

அதே போல் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு நெப்டியூனிய நிலவுகளின் பிரகாசத்தைக் கண்டறிய ஷெப்பர்ட் மகெல்லன் தொலைநோக்கியுடன் இணைந்து அவர் பணியாற்றினார்.

நெப்டியூனின் இரண்டு புதிய நிலவுகளில் பிரகாசமாக இருப்பதைக் கண்டறிய ஷெப்பர்ட் மாகெல்லன் தொலைநோக்கியில் ஆய்வு செய்தார். இந்நிலையில் தற்போது மூன்று புதிய நிலவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Tags: Discovery of 3 new moons in the solar system!
Share
Tweet
SendShare
Previous Post

WPL : மும்பை இந்தியன்ஸ் அணியில், கனா பட நடிகை : எப்படி?

Next Post

2027ல் 100 % உணவு தானியங்களை சேமிக்க முடியும் : உள்துறை அமைச்சர் அமித் ஷா

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies