நிலவில் தரையிறங்கிய ஒடிசியஸ் லேண்டருக்கு சிக்கல்!
Sep 13, 2026, 01:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நிலவில் தரையிறங்கிய ஒடிசியஸ் லேண்டருக்கு சிக்கல்!

Murugesan M by Murugesan M
Feb 25, 2024, 04:03 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அமெரிக்காவை தளமாகக் கொண்ட Intuitive Machines என்ற தனியார் நிறுவனத்தின் ஒடிசியஸ் என்ற லேண்டர் கடந்த 23 ஆம் தேதி நிலவில் தரையிறங்கியது.

அமெரிக்காவை தளமாகக் கொண்ட Intuitive Machines என்ற தனியார் நிறுவனம் கடந்த 15 ஆம் தேதி மூன் லேண்டரை விண்ணில் ஏவியது.

ஒடிஸியஸ் லேண்டர்  21 ஆம் தேதி நிலவின் சுற்றுப்பாதையை அடைந்தது. இதன் மூலம் நிலவின் சுற்றுப்பாதையை அடைந்த முதல் தனியார் நிறுவனம் என்ற சாதனையைப் படைத்தது.

லேண்டர் தரையிறங்கிய பிறகு பல நிமிடங்கள் கழித்து விண்கலத்துடன் தகவல்தொடர்புகளை பெற முடிந்ததாக அந்த நிறுவனம் தெரிவித்தது. ஆரம்ப சமிக்ஞை மங்கலாக இருந்தது, அதாவது லேண்டரின் சரியான இடம் மற்றும் நிலை குறித்து மிஷன் கன்ட்ரோலர்களுக்கு உறுதியாக தெரியவில்லை.

லேண்டரின் 6 காலில் ஒரு கால் நிலவு பாறை அல்லது வேறு ஏதேனும் பொருளில்  முட்டுக்கொடுக்கப்பட்டு இருக்கலாம் என விஞ்ஞானிகள கூறினர். இதனால் லேண்டர் ஒரு புறம் சாய்ந்து நிற்கிறது.

இருப்பினும் பூமி உடனான தரைக் கட்டுப்பாட்டு கொண்டுள்ளது. நன்றாக வேலை செய்கிறது என்றும் Intuitive Machines தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீபன் அல்டெமஸ் கூறினார்.

Intuitive Machines லேண்டர் அதன் சூரிய ஒளி உருவாக்கும் சக்தியின் அளவிலிருந்து முழுமையாக விலகவில்லை என்று ஆதாரங்கள் கூறுகிறது. இது நிலவின் தென்துருவத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் ஆர்ட்டெமிஸ் 3 திட்டத்திற்கான வீரர்கள் தரையிறங்கும் இடத்தை ஆய்வு செய்ய இது உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அது ஏன் ஒரு பக்கம் சாய்ந்தது? விஷயம் என்னவென்றால், நிலவில் தரையிறங்குவது அவ்வளவு சுலபமான விஷயம் அல்ல. ஒவ்வொரு முறையும் நிலவு எவ்வளவு கடினம் என்பதையே காட்டுகிறது. அமெரிக்கா, சோவியத் யூனியன், சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் மட்டுமே நிலவில் soft-landing செய்துள்ளன.

On Feb. 22, 2024, Intuitive Machines’ Odysseus lunar lander captures a wide field of view image of Schomberger crater on the Moon approximately 125 miles (200 km) uprange from the intended landing site, at approximately about 6 miles (10 km) altitude. pic.twitter.com/b8EM4cOZbS

— Intuitive Machines (@Int_Machines) February 23, 2024

Tags: MoonIntuitive MachinesOdysseus lunar landerproblem
Share
Tweet
SendShare
Previous Post

புரோ கபடி : பிளே ஆப் சுற்று நாளை தொடக்கம் !

Next Post

WPL : குஜராத் ஜெயன்ட்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதல்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies