வங்கதேசத்திற்கு வெங்காயம் ஏற்றுமதி : மத்திய அரசு அனுமதி!
Jul 29, 2026, 08:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வங்கதேசத்திற்கு வெங்காயம் ஏற்றுமதி : மத்திய அரசு அனுமதி!

Murugesan M by Murugesan M
Feb 25, 2024, 06:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வங்கதேசத்திற்கு வெங்காயம் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

வங்கதேசத்துக்கு 24 மார்ச் 31ஆம் தேதி வரை வெங்காயம் ஏற்றுமதிக்கு தடை விதித்திருந்த நிலையில் தற்போது இந்த தடையை மத்திய அரசு நீக்கியுள்ளது. வங்கதேசம், மொரீஷியஸ், பஹ்ரைன், பூடான் ஆகிய நாடுகளுக்கு மார்ச் 31 வரை 54,760 டன் வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய வணிகர்களுக்கு அனுமதிவழங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, வங்கதேசத்துக்கு  50,000 டன், மொரீஷியஸுக்கு 1,200 டன், பஹ்ரைனுக்கு 3,000 டன் மற்றும் பூடானுக்கு 560 டன் வெங்காயம் ஏற்றுமதி செய்ய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் வெங்காயத்தின் மிகப்பெரிய ஏற்றுமதியாளராக இந்தியா உள்ளது. இந்நிலையில், உள்நாட்டில் உற்பத்தி சரிவைத் தொடர்ந்து மூன்று மாதங்களில் உள்நாட்டு விலை அதிகரித்தது. இதையடுத்து 2024 மார்ச் 31ஆம் தேதி வரை வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது.

இந்நிலையில் வெங்காயம் மற்றும் சர்க்கரை உள்ளிட்ட உணவுப் பொருட்களின் ஏற்றுமதிக்கு இந்தியா விதித்துள்ள தடையில் இருந்து விலக்கு அளிக்குமாறு இந்திய தூதரகங்கள் மூலம் வங்கதேசம் கோரியதாக வெளியுறவு அமைச்சகம் (MEA) தெரிவித்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வங்கதேசத்திற்கு 20,000 டன் வெங்காயம் மற்றும் 50,000 டன் சர்க்கரை ஏற்றுமதி செய்ய விலக்கு அளிக்கலாம் என்று MEA பரிந்துரைத்தாலும், உள்நாட்டு விநியோக கவலைகளுக்கு மத்தியில் சர்க்கரை ஏற்றுமதியை அரசாங்கம் அனுமதிக்கவில்லை.

இருப்பினும் வரவிருக்கும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வங்கதேசத்திற்கு வெங்காயம் தேவைப்படும் என்பதை கருத்தில் கொண்டு 50,000 டன் வெங்காயம் ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. வங்கதேசத்தில் ஒரு ஆண்டிற்கு சுமார் 2.5 மில்லியன் டன்கள் வெங்காயம் தேவைப்படுகிறது.

Tags: Bangladeshonionsban canceld
ShareTweetSendShare
Previous Post

அம்ரித் பாரத் திட்டத்தில் 553 ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணி : பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!

Next Post

பல்லடத்தில் அணி திரள்வோம் : அண்ணாமலை அழைப்பு! 

Related News

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies