22 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த தீவிரவாதி கைது!
Jun 13, 2026, 04:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

22 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த தீவிரவாதி கைது!

Murugesan M by Murugesan M
Feb 26, 2024, 03:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உருது பள்ளியில் மாறுவேடத்தில் ஆசிரியராக  பணியாற்றி வந்த தீவிரவாதியை, 22 ஆண்டுகளுக்கு பிறகு போலீசார் கைது செய்தனர்.

தடை செய்யப்பட்ட இந்திய இஸ்லாமிய  மாணவர் இயக்கத்தை சேர்ந்த ஹனிப் ஷேக் என்பவர் மீது கடந்த 2001-ஆம் ஆண்டு, தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர் சிமி இயக்க செயல்பாடுகளுக்கு நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டவர். இதை அடுத்து ஹனிப் ஷேக் தலைமறைவானார். போலீசார் அவரை தீவிரவமாக தேடி வந்தனர். பின்னர், 2002-ஆம் ஆண்டு அவரை டெல்லி நீதிமன்றம் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்தது.

ஹனிப் ஷேக் தொடர்பான தகவல்களை சேகரிக்க  சிறப்பு குழு அமைக்கப்பட்டது.  அக்குழு நாட்டின் பல பகுதிகளுக்கும் பயணம் செய்து அவர் தொடர்பான தகவல்களை சேகரித்தது. இந்த தகவல்கள் டெல்லி போலீஸ் சிறப்பு பிரிவுக்கு உதவியாக இருந்தன. மேலும், அவர் மகாராஷ்டிராவில் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதனை அடுத்து, ஹனிப் ஷேக்கை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.

மகாராஷ்டிரா மாநிலம் ஜல்காவ் மாவட்டம் புசாவல் நகரில் முகமதின் நகரில் இருந்த ஹனிப் ஷேக்கை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.  தலைமறைவாகி, 22 ஆண்டுகள் கழித்து அவர் பிடிபட்டுள்ளார்.

ஹனிப் ஷேக்கிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தனது அடையாளத்தை  மறைத்துக்கொண்டு, புசாவல் நகரில் ஒரு உருது பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தது தெரியவந்தது.

Tags: Delhi PoliceterroristsimiHanif Shaikh
ShareTweetSendShare
Previous Post

அரசியலுக்கு பலியாகி இருந்த ரயில்வே துறை, தற்போது எளிதாக பயணிக்கிறது : பிரதமர் மோடி 

Next Post

11 கல்லூரிகளில் செவிலியர் படிப்பு கிடையாது! – அமைச்சர் மா.சு. அதிர்ச்சி தகவல்!

Related News

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் – இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கனடா, போஸ்னியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிரா!

2026ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த உணவு வகைகள் கொண்ட நகரங்களின் பட்டியல் : 13-வது இடத்தில் பெங்களூரு!

கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் தமிழக முதலமைச்சர் விஜய் தரிசனம்!

கீர்த்தி சக்ரா பெற்று சொந்த ஊர் திரும்பிய ராணுவ வீரர்; மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு

G-7 மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் புறப்படும் பிரதமர் மோடி ; சர்வதேச தலைவர்களை சந்திக்க திட்டம்’

உள்நாட்டில் உருவான ஏர்பஸ் C-295 ராணுவப் போக்குவரத்து விமான சோதனை வெற்றி – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies