இந்தியாவில் 5 சதவீதமாக குறைந்த வறுமை – நிதி ஆயோக் தகவல்!
Oct 28, 2026, 06:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவில் 5 சதவீதமாக குறைந்த வறுமை – நிதி ஆயோக் தகவல்!

Murugesan M by Murugesan M
Feb 26, 2024, 05:02 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியாவில் வறுமை 5 சதவீதத்திற்கும் கீழ் குறைந்துள்ளதாக நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ், இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது. உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் உட்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் வறுமையை ஒழிக்க பாரத பிரதமர் நரேந்திர பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதனால், இந்தியர்கள் அனைவரும் வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டுள்ளனர்.

இந்நிலையில், இந்தியாவில் வறுமை 5 சதவீதத்திற்கும் கீழ் குறைந்துள்ளதாக  நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 2022-ஆம் ஆண்டு முதல் ஜூலை 2023-ஆம் ஆண்டு வரை நடத்தப்பட்ட நுகர்வோரின் செலவினம் தொடர்பான கணக்கெடுப்பை நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி சுப்பிரமணியன் மேற்கோள் காட்டி கூறியிருப்பதாவது:

இந்தியாவில் வறுமை 5 சதவீதத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. கிராமங்கள் மற்றும் நகரங்களில் வசிக்கும் மக்கள் செழிப்பாக மாறி வருகின்றனர்.  வீடுகளில் நுகர்வு தொடர்பான தரவுகள் மூலம் நாட்டின் வறுமை நிலையை மதிப்பிட முடிகிறது.

வறுமை ஒழிப்பு நடவடிக்கையில் மட்டுமே நாம் வெற்றியை உணர்ந்திடலாம். கிராமப்புறம் மற்றும் நகர்புறத்தில் நுகர்வு 2.5 மடங்கு அளவில் அதிகரித்துள்ளது. நகர்ப்புற குடும்பங்களில் சராசரி மாதாந்திர தனிநபர் நுகர்வுச் செலவு 2011-12 ஆம் ஆண்டில் இருந்து 33.5 சதவீதம் உயர்ந்து ரூ.3,510 ஆக உள்ளது என்று கூறினார்.

Tags: consumer surveypoverty downniti aayog ceo Subrahmanyam
Share
Tweet
SendShare
Previous Post

மதுரை மீனாட்சியம்மன் கோவில் விவகாரம்! – உயர்நீதிமன்றம் அதிரடி

Next Post

சட்டத்தை மதிக்க வேண்டாமா? – தி.மு.க அரசுக்கு உச்ச நீதிமன்றம் குட்டு!

Related News

ஆந்திராவில் கரையை கடக்க தொடங்கியது அர்னாப் புயல் – மணிக்கு 125 முதல் 135 கி.மீ வேகத்தில் பலத்த காற்று!

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

Load More

அண்மைச் செய்திகள்

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் – 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies