முதல்முறை வாக்காளர்களிடம் பிரச்சாரம் : அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் முடிவு!
Sep 5, 2026, 09:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முதல்முறை வாக்காளர்களிடம் பிரச்சாரம் : அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் முடிவு!

Murugesan M by Murugesan M
Mar 1, 2024, 10:38 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மக்களவை தேர்தலில் முதன் முறை வாக்காளர்களிடம் பிரச்சாரம் செய்ய வேண்டும் என அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் தேசிய  பொதுச்செயலர் யாக்ஞவல்க்ய சுக்லா கேட்டுக்கொண்டுள்ளார்.

அடுத்த ஓரிரு மாதங்களில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், ஆர்எஸ்எஸ் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. தேசிய செயலாக்க கூட்டம் பிப்ரவரி 27 மற்றும் 28ஆம் தேதிகளில் புதுச்சேரியில் நடைபெற்றது. இதில் ஏ.பி.வி.பி., தேசிய பொதுச்செயலர் யாக்ஞவல்க்ய சுக்லா பங்கேற்று மக்களவை தேர்தல் பிரச்சார யுத்திகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

அப்போது பேசிய, தேர்தல் முடிவுகளை தீர்மானிப்பதில் முதல்முறை வாக்காளர்களின் பங்கு முக்கியமானது என்றும், எனவே முதல் முறை வாக்காளர்களிட்ம் வாக்களிக்க  வேண்டியதன் அவசியம் குறித்து,  பிரசார இயக்கத்தை நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

கட்சி, தனி நபர்கள் நலன்களை தாண்டி, நாட்டின் நலனுக்கு முக்கியத்துவம் அளித்து ஓட்டளிக்க வேண்டும்  என்றும், தொகுதிவாரியாக கலந்துரையாடல் கூட்டங்களை நடத்தவும் ஏ.பி.வி.பி. முடிவு செய்துள்ளது.

Tags: parlimentary electionAkila Bharatiya Vidyarthi ParishadYagnavalkya Shukla
Share
Tweet
SendShare
Previous Post

மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் : பிரதமர் மோடி வாழ்த்து! 

Next Post

தலைமை செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்! – சென்னையில் பரபரப்பு!

Related News

கே.என் தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை – சகோதரர் வீட்டிலும் ரெய்டு!

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் – ஏர் இந்தியா விமானி பணிநீக்கம்!

கும்பகோணத்தில் மதுபானம் வாங்க 2 கி.மீ. தூரம் காத்திருந்த மதுப்பிரியர்கள்!

விக்கிரவாண்டி – சேத்தியாத்தோப்பு நான்கு வழிச்சாலை பணிகள் எப்போது முடியும்? – தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பதில்!

இசக்கி சுப்பையா ராஜினாமா கடித விவகாரம் குறித்து பேரவை கூட்டத்தொடர் முடிந்தவுடன் பதில் அளிக்கப்படும் – சபாநாயகர் தகவல்!

நேபாளத்தில் 275 இந்தியர்கள் மாயம் – ரந்தீர் ஜெய்ஸ்வால் தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

ஆக்கிரமிப்பை தட்டி கேட்ட பெண்; விரட்டி விரட்டி தாக்கிய தவெக நிர்வாகி

டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்டுக்கு எதிர்ப்பு; தமிழகம் முழுவதும் போராட்டம்

செப்.9ல் தவெக ஆலோசனைக் கூட்டம்; கூட்டணி கட்சியினருக்கு அழைப்பு

அசிம் முனீரின் பிடியில் பாகிஸ்தான் எதிர்காலம் : இந்தியாவுக்கு ஆபத்தா? – சிறப்பு தொகுப்பு!

தற்கொலை படை தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 25 பேர் பலி – பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்பு!

அடுத்தடுத்த சாதனைகள் படைக்க தயார் – இஸ்ரோ தலைவர் நாராயணன்

திருச்செங்கோடு அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதி 4 பேர் பலி!

நாட்டின் விண்வெளித் திட்டத்திற்கு புதிய வலிமை – பிரதமர் மோடி பாராட்டு!

இமயமலை பகுதியில் உள்ள மாநிலங்களில் பனிச்சரிவு அபாயம் – மத்திய அரசு ஆய்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies