அயோத்தி ராமர் கோவில் வழக்கின் முக்கிய தொல்பொருள் ஆய்வாளர் காலமானார் !
Sep 13, 2026, 12:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அயோத்தி ராமர் கோவில் வழக்கின் முக்கிய தொல்பொருள் ஆய்வாளர் காலமானார் !

Murugesan M by Murugesan M
Mar 1, 2024, 06:58 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அயோத்தி ராமர் கோவில் வழக்கின் முக்கிய தொல்பொருள் ஆய்வாளர்  காலமானார் பிரபல தொல்பொருள் ஆய்வாளரும், ராம ஜென்மபூமி வழக்கின் முக்கிய சாட்சியுமான  அருண் ஷர்மா தனது 91வது வயதில் காலமானார்.

புகழ்பெற்ற தொல்பொருள் ஆய்வாளரும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான அருண் குமார் சர்மா தனது 91வது வயதில் ராய்பூரில் இன்று காலமானார். அருண் குமார் சர்மாவின் மரணத்தை அவரது மகன் மணீஷ் சர்மா உறுதிப்படுத்தியுள்ளார்.

அயோத்தி ராமர் கோவில் வழக்கின் முக்கிய சாட்சிகளில் ஒருவராக அவர் இருந்தார். அதாவது ராமர் கோவில் இருந்த இடத்தில் தான் பாபர் மசூதி கட்டப்பட்டது என்ற ஆதாரத்தை தொல்பொருள் ஆய்வு மூலம் வழங்குவதில் முக்கிய பங்கு வகித்தார்.

சத்தீஸ்கர் அரசின் தொல்லியல் ஆலோசகராக பணியாற்றிய அருண் சர்மா, சத்தீஸ்கரில் பதவி வகித்த போது, ​​சிர்பூர், தாரேகாட், சிராகோட், அராங், தலா, மல்ஹார் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அகழ்வாராய்ச்சிகளை நடத்தினார்.

அவரது முயற்சிகள் வரலாற்று கலைப்பொருட்களை வெளிக்கொண்டு வர உதவியது. மேலும் இவர் வரலாற்றின் பக்கங்களை வெளியிடுவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியது. மத்திய அளவில் தொல்லியல் துறையில் மதிப்புமிக்க சேவைகளை வழங்கிய இவர் சத்தீஸ்கர் அரசின்  ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.

Tags: Padma Shri Awardee Arun Sharmakey witness in Ram Janmabhoomi CaseArchaeologist
Share
Tweet
SendShare
Previous Post

தொடரும் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்!

Next Post

வழிபாட்டுத் தலங்களில் பிரச்சாரம் கூடாது !-தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு.

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies