ஏழைகளிடமிருந்து நிலத்தை அபகரித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை: அமித் ஷா
Jun 13, 2026, 02:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஏழைகளிடமிருந்து நிலத்தை அபகரித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை: அமித் ஷா

Murugesan M by Murugesan M
Mar 10, 2024, 11:53 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

லாலு பிரசாத் போன்றோர், பிற்படுத்தப்பட்ட மக்களின் வளர்ச்சிக்காக ஒன்றும் செய்யவில்லை என்றும், அவர்கள் ஏழைகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் நிலத்தை அபகரிப்பதையே குறிக்கோளாகக் கொண்டு பணியாற்றிவந்தனர் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

பீகாா் மாநிலம் பாட்னாவின் பாலிகஞ்ச் பகுதியில் பாஜக ஓபிசி பிரிவு சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது, லாலு பிரசாத் போன்றோர், பிற்படுத்தப்பட்ட மக்களின் வளர்ச்சிக்காக ஒன்றும் செய்யவில்லை. அவர்கள் ஏழைகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் நிலத்தை அபகரிப்பதையே குறிக்கோளாகக் கொண்டு பணியாற்றி வந்தனர். தற்போது, மாநிலத்தில் இரட்டை என்ஜின் அரசு ஆட்சி அமைத்துள்ளது.

அனைத்து நில மாபியா கும்பல்களுக்கும் எச்சரிக்கை விடுக்கிறேன். பீகாா் மாநிலத்தில் ஏழைகளிடமிருந்து நிலத்தை அபகரித்தவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நில அபகரிப்பு தொடர்பான அனைத்து வழக்குகளையும் விசாரிக்க, மாநில அரசால் ஒரு விசாரணைக் குழு அமைக்கப்படும். இக்குழு பரிந்துரைப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தலைவர்கள், தங்களின் குடும்ப நலனுக்காகவே பணியாற்றி வருகின்றனர். இதுவரை அவர்கள் ஏழைகளுக்கு என்று என்ன செய்தார்கள்?. ஏழைகளுக்கு யாராவது நல்லது செய்ய முடியும் என்றால், அது பிரதமர் மோடியும், பாஜக-வும் மட்டும் தான் என்று கூறினார்.

Tags: Amith sha
ShareTweetSendShare
Previous Post

இத்தாலி : ரூ.10.76 கோடி மதிப்புள்ள 49 தங்க சிலைகள் கொள்ளை!

Next Post

தமிழக மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு : வெளியுறவுத்துறை அமைச்சருக்கு அண்ணாமலை கடிதம்!

Related News

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் – இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கனடா, போஸ்னியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிரா!

2026ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த உணவு வகைகள் கொண்ட நகரங்களின் பட்டியல் : 13-வது இடத்தில் பெங்களூரு!

கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் தமிழக முதலமைச்சர் விஜய் தரிசனம்!

கீர்த்தி சக்ரா பெற்று சொந்த ஊர் திரும்பிய ராணுவ வீரர்; மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு

G-7 மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் புறப்படும் பிரதமர் மோடி ; சர்வதேச தலைவர்களை சந்திக்க திட்டம்’

உள்நாட்டில் உருவான ஏர்பஸ் C-295 ராணுவப் போக்குவரத்து விமான சோதனை வெற்றி – சிறப்பு தொகுப்பு!

தமிழக அரசின் குறுவை தொகுப்பு ஏமாற்று வேலை – எடப்பாடி பழனிசாமி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies