தாய்மொழியில் கற்பது மாற்றத்தை ஏற்படுத்தும்! - தர்மேந்திர பிரதான்
Sep 28, 2026, 08:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தாய்மொழியில் கற்பது மாற்றத்தை ஏற்படுத்தும்! – தர்மேந்திர பிரதான்

Murugesan M by Murugesan M
Mar 10, 2024, 06:38 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை (DoSEL) உருவாக்கிய பள்ளி மற்றும் ஆசிரியர் கல்வியில் பல்வேறு முன்முயற்சிகளை புதுதில்லியில் உள்ள கௌஷல் பவனில் இன்று தொடங்கி வைத்தார்.

தேசிய வழிகாட்டுதல் இயக்கம் (என்.எம்.எம்), ஆசிரியர்களுக்கான தேசிய தொழில்முறை தரநிலைகள் (என்.பி.எஸ்.டி), என்.எம்.எம் மற்றும் என்.பி.எஸ்.டி குறித்த அச்சிடப்பட்ட புத்தகங்கள், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனங்களின் வீடியோவுடன் கூடிய பல்வேறு திட்டங்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் போன்றவற்றை தர்மேந்திரப் பிரதான் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், 

2047 ஆம் ஆண்டில் வளர்ச்சி அடைந்த பாரதமாக மாறுவதில் இந்த முன்முயற்சிகளும் முக்கியப் பங்கு வகிக்கும் என்றார். தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ திறம்பட செயல்படுத்தவும், ஆசிரியர்கள் மற்றும் கற்பவர்களுக்கு அதிகாரம் அளிக்கவும், தரமான கல்வியை வழங்கவும் இது உதவும் என்று அவர் கூறினார்.

தாய்மொழியில் கற்பது மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கூறிய தர்மேந்திரப் பிரதான், இந்திய மொழிகளில் கற்றலை ஊக்குவிக்க, தேசிய கல்விக் கொள்கை 2020-ல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது என்றார்.

Tags: Learning in mother tongue can make a difference! - Dharmendra Pradhan
Share
Tweet
SendShare
Previous Post

ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டி : மும்பை 193 ரன்கள் முன்னிலை!

Next Post

போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு எதிராக அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் -ஆளுநர் ஆர்.என் ரவி வேண்டுகோள்!

Related News

இத்தாலி பள்ளிகளில் புர்கா மற்றும் நிகாப் தடை : பிரதமர் மெலோனி அதிரடி உத்தரவு – சிறப்பு தொகுப்பு!

‘இந்தியா-ஏஐ மிஷன்’ திட்டம் : ரூ.20,000 கோடி முதலீடு செய்யும் மத்திய அரசு – சிறப்பு தொகுப்பு!

மருத்துவ சுற்றுலாவில் உச்சம் : இந்தியாவிற்கு படையெடுக்கும் நோயாளிகள் – சிறப்பு தொகுப்பு!

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா – பந்தல்கால் நடும் நிகழ்ச்சி கோலாகலம்!

ஹரியானாவில் ஆழ்துளைக் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட 3 வயது சிறுமி – மருத்துவமனையில் உயிரிழப்பு!

கோவையில் குட்கா கடத்தல் வழக்கில் தப்பியோட முயன்ற இருவருக்கு கைகளில் எலும்பு முறிவு!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

உயிரை பணயம் வைத்து கடத்தல்காரர்களை கைது செய்த காவலருக்கு சல்யூட் – நயினார் பாராட்டு!

மதுராந்தகம் இடைத்தேர்தலில் திமுக தோற்றால் கட்சி பதவியை ராஜினாமா செய்ய தயாரா?  – உதயநிதிக்கு ஆதவ் அர்ஜுனா சவால்!

பயங்கரவாதத்திற்கு எதிராக தற்காத்துக் கொள்ளும் உரிமையை இந்தியா பயன்படுத்தும் – ஜெய்சங்கர் எச்சரிக்கை!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி – இந்தியா அபார வெற்றி!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் ரகசியமாக நடந்த அறங்காவலர் குழு தேர்வை ரத்து செய்யாவிட்டால் போராட்டம் – பாஜக எச்சரிக்கை!

டெங்கு காய்ச்சல் பரவல் எதிரொலி – சென்னை அண்ணா பல்கலை மாணவர்களுக்கு 4 நாட்கள் விடுமுறை!

‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் – முதல்வரின் மதுரை வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு!

வங்கிகள் இன்று வழக்கம்போல் செயல்படும் – வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு!

காப்பீட்டு விநியோக விதிகளில் மாற்றம் : பாலிசிதாரர்களுக்கு அதிக நன்மை – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies