புதுச்சேரியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் பாஜக செயற்குழு கூட்டம்!
Sep 25, 2026, 08:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புதுச்சேரியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் பாஜக செயற்குழு கூட்டம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 10, 2026, 06:11 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

புதுச்சேரியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் பாஜக செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க புதுச்சேரிக்கு வருகை தந்த அமித்ஷா, காலை காவல்துறைக்கு வழங்கப்பட்ட வண்ணக் கொடி விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று விருதை வழங்கினார்.

இதனை தொடர்ந்து, துணைநிலை ஆளுநர் மாளிகையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதனை அடுத்து, புதுச்சேரி தனியார் விடுதியில் நடைபெற்ற பாஜக செயற்குழு கூட்டத்தில் பங்கேற்றார்.

இந்தக் கூட்டத்தில் பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா, பாஜக மாநிலத் தலைவர் ராமலிங்கம், அமைச்சர்கள் நமச்சிவாயம், ஜி.என்.எஸ். ராஜசேகரன், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதனிடையே நாட்டின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, புதுச்சேரியில் பாஜக சார்பில் பிரமாண்ட மூவர்ணக் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

புதுச்சேரி முருகா தியேட்டர் சந்திப்பில் நடைபெற்ற தொடக்க விழாவில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டு பேரணியை தொடங்கி வைத்தார். இதில் புதுச்சேரி பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா, அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைகளில் தேசியக் கொடியை ஏந்தி பேரணியில் கலந்து கொண்டனர்.

மேலும், சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் நாட்டின் தலைவர்களின் புகைப்படங்களை ஏந்தியபடி, புதுச்சேரியின் முக்கிய வீதிகளில் இந்த பேரணி நடைபெற்றது.

Tags: Puducherryhome minister amit shahBJP executive committee meetingNirmal Kumar SuranaBJP President Ramalingam
Share
Tweet
SendShare
Previous Post

ஏஐ. காரணமாக மென்பொருள் பொறியாளர்களின் வேலைவாய்ப்பு கேள்விக்குறி ; ஸ்ரீதர் வேம்பு

Next Post

காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீரர்கள் – பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

Related News

இந்தியாவுக்கு சாதகமா? பாதகமா? : பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ட்ரம்ப் – ஜி ஜின்பிங் சந்திப்பு – சிறப்பு தொகுப்பு!

டயாலிசிஸ் இல்லாமல் 271 நாட்கள் உயிருடன் வாழ்ந்த நோயாளி : மரபணு மாற்றப்பட்ட பன்றி சிறுநீரகத்தை பொருத்தி மருத்துவர்கள் சாதனை – சிறப்பு தொகுப்பு!

கைது செய்யப்பட்ட கே.என்.நேருவின் உதவியாளரிடம் லஞ்சஒழிப்புத்துறை போலீசார் தீவிர விசாரணை!

ஜெம் வீரமணி வழக்கு – சிறப்பு புலனாய்வு குழு அமைத்து டிஜிபி உத்தரவு!

திருப்பரங்குன்றம் மலை தர்காவுக்கு சமையல் பொருட்கள் எடுத்த சென்றவர்களுக்கு அனுமதி மறுப்பு – போலீசாருடன் வாக்குவாதம்!

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், வடமாநில தொழிலாளர்கள் நியமனம் – ஆள் பற்றாக்குறை பிரச்சினைக்கு தீர்வு!

Load More

அண்மைச் செய்திகள்

திருவண்ணாமலையில் திமுக எம்.பி. அண்ணாதுரை வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை!

ஐ.நா பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினர் : இந்தியாவுக்கு V4 மத்திய ஐரோப்பிய நாடுகள் ஆதரவு – சிறப்பு தொகுப்பு!

இன்றைய தங்கம் விலை!

திருமணம் செய்யாத பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது – உயர்நீதிமன்ற மதுரை அமர்வு!

ஈரான் மீது தாக்குதல் நடத்தாவிட்டால் அனைவரும் உயிரிழந்திருப்போம் – நெதன்யாகு ஆவேசம்!

பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதை எப்போது நிறுத்துவீர்கள்? – தெறித்து ஓடிய ஷெபாஷ் ஷெரீப்!

ஆசிய விளையாட்டு போட்டி – 400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் இந்தியாவுக்கு வெள்ளி!

ஆசிய விளையாட்டுப் போட்டி தடகள பிரவில் முதல் தங்கத்தை வென்ற சீமா குமாரி!

ஜெம் வீரமணி வழக்கில் யாரையும் காப்பாற்ற எந்த உத்தரவும் திமுக ஆட்சியில் பிறப்பிக்கப்படவில்லை – மு.க.ஸ்டாலின்

மதுராந்தகம் தொகுதியில் முதல்வர் விஜய் இன்று பரப்புரை – 5000 பேருக்கு மட்டுமே அனுமதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies