வடமாநில பெண் துறவி மீது தமிழக போலீசார் வழக்கு!
Sep 13, 2026, 01:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வடமாநில பெண் துறவி மீது தமிழக போலீசார் வழக்கு!

Murugesan M by Murugesan M
Mar 12, 2024, 10:31 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

போலியான புகார் அளித்தாக, உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த இளம் பெண் துறவி ஷிப்ரா பதக் மீது பரமக்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்து ராமேஸ்வரத்திற்கு தனது தந்தை மற்றும் சகோதரருடன் நடைப்பயணமாக வந்து கொண்டிருந்தார் ஷிப்ரா பதக் (38) என்ற இளம் பெண் துறவி.

இந்த பெண் துறவி, பரமக்குடியில் இருந்து சத்திரக்குடி வழியே சென்று கொண்டிருந்தபோது காரில் வந்த அடையாளம் தெரியாத 8 பேர் தன்னிடம் தகராறு செய்ததாகப் புகார் தெரிவித்தார்.

மேலும், தனது காரின் இடது பக்க கண்ணாடியை உடைத்து மர்ம நபர்கள் சேதப்படுத்தி விட்டதாகவும் பரமக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் பேரில், பெண் துறவி ஷிப்ரா பதக் புகாரின் பேரில் பரமக்குடி போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில், பெண் துறவி அளித்தது பொய் புகார் என்பது விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து, பொய்‌ புகார் அளித்ததாகக் கூறி, பெண் துறவி ஷிப்ரா பதக் மீது பரமக்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

Tags: Tamil Nadu police file a case against a woman monk in the northern state!
Share
Tweet
SendShare
Previous Post

விவசாயிகளுக்குப் பெருமை சேர்த்த டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த்!

Next Post

திமுக தமிழகத்தின் உரிமையை விட்டுக் கொடுக்கிறது! – அண்ணாமலை குற்றச்சாட்டு

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies