உலகின் பழமையான லிப்ஸ்டிக் ஈரானில் கண்டுபிடிப்பு!
Sep 13, 2026, 08:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகின் பழமையான லிப்ஸ்டிக் ஈரானில் கண்டுபிடிப்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Mar 13, 2024, 06:57 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆய்வாளர்கள் சமீபத்தில் 4000 ஆண்டு பழமையான லிப்ஸ்டிக்க்கை கண்டுபிடித்துள்ளனர். இதுவே உலகின் பழமையான லிப்ஸ்டிக் அல்லது lip paint கூறப்படுகிறது.

இந்த லிப்ஸ்டிக் பார்ப்பதற்கு சிறிய அடர் சிவப்பு பேஸ்ட் நிரப்பப்பட்ட அலங்கரிக்கப்பட்ட கல் குப்பியில் தென்கிழக்கு ஈரானில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

“எங்களுக்கு அதனை லிப்ஸ்டிக் என்று கூறுவதா? அல்லது லிப் பெயிண்ட் என்று கூறுவதா? என தெரியவில்லை, ஏன்னென்றால் அதன் தன்மை திரவம் போல் உள்ளதால் லிப் பெயிண்ட்டாக இருக்க வாய்ப்புள்ளதாக”, முக்கிய ஆய்வாளர் மசிமோ விடாலே தெரிவித்துள்ளார்.

இந்த பழமையான லிப்ஸ்டிக் எங்கு கண்டெடுக்கப்பட்டது ?

1936 BC மற்றும் 1687 BC க்கு இடைப்பட்ட வெண்கல காலத்தில் உருவாக்கப்பட்ட இந்த கலைப்பொருள், 2001 ஆம் ஆண்டு வெள்ளம் ஏற்பட்டபோது, முதன்முதலில் புராதன கல்லறைகள் தோண்டி எடுக்கப்பட்ட பின்னர் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது, இது பிப்ரவரி மாதம் அறிவியல் அறிக்கைகள் இதழில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆய்வின்படி, ஈரானின் ஹலீல் நதிப் பள்ளத்தாக்கில் 2001 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளம், வெண்கல காலத்தில் ‘மர்ஹாசி நாகரிகத்தின் ‘ பண்டைய வாழ்வுமுறைகளை வெளிப்படுத்தியது. அந்த காலகட்டத்தில் ஈரான் நாகரிகம் மெசபடோமியாவுடன் சேர்ந்து செழித்தோங்கிய “சக்திவாய்ந்த” மக்களைக் கொண்டிருந்ததாக நம்பப்படுகிறது.

மேலும் இந்த பழமையான லிப்ஸ்டிக்க்குடன் ஆபரணங்கள், ஆயுதங்கள் மற்றும் பல பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது ஈரானின் பழங்கால சந்தைகளில் விற்கப்பட்டதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்த லிப்ஸ்டிக் தற்போது ஈரானில் உள்ள ஜிரோஃப்ட் தொல்பொருள் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்றைய நவீன உலகத்தின் லிப்ஸ்டிக் அளவை காட்டிலும் இது சிறியது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எலக்ட்ரான் மைகிறோஸ்கோப் மூலம் ஸ்கேன் செய்த பிறகு, குப்பியில் உள்ள பொருட்களில் ஹெமாடைட், கருமையாக்கப்பட்ட மாங்கனைட் மற்றும் ப்ரானைட்டால் , மற்றும் கலேனா மற்றும் ஆங்கிள்சைட்டின் தடயங்கள், தாவர மெழுகுகள் மற்றும் பிற கரிமப் பொருட்களுடன் கலந்திருப்பதைக் கண்டறிந்தனர். இது அனைத்தும் இன்றைய நவீன காலத்தின் லிப்ஸ்டிக் உருவாக்க பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

Tags: Iranworldsoldestlipsticklipstickancientlipsticklippaint
Share
Tweet
SendShare
Previous Post

ஐசிசி தரவரிசை பட்டியல் : முதல் இடத்திற்கு சென்ற இந்திய வீரர்!

Next Post

பீகாரில் பாஜக, சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி கூட்டணி உடன்பாடு!

Related News

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

லண்டன் கார் பந்தயம் : 3-ம் இடம் பிடித்து அஜித் அணி அசத்தல்!

லண்டனில் முதலமைச்சர் விஜய் – நடிகர் அஜித் பங்கேற்ற கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார்!

கேரளத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு – பொதுமக்கள் அவதி!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு விருந்து!

Load More

அண்மைச் செய்திகள்

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies