ஸ்ரீநகரில் தனியார் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து!
Oct 1, 2026, 04:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஸ்ரீநகரில் தனியார் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து!

Murugesan M by Murugesan M
Mar 15, 2024, 12:57 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஸ்ரீநகரின் புறநகரில் உள்ள எச்எம்டி பகுதியில் உள்ள மரச்சாமான்கள் தொழிற்சாலையில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

காஷ்மீர், உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம் போன்ற மலை பிராந்திய இடங்களில் கடும் பனி பொழிவு நிலவி வருகிறது. இந்த பனியாலும், குளிரின் தாக்கத்தாலும் பலரும் தவித்து வருகிறன்றனர்.

இந்த பனியிலும் தற்போது ஒரு இடத்தில மட்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஸ்ரீநகரின் புறநகரில் உள்ள எச்எம்டி பகுதியில் உள்ள மரச்சாமான்கள் தொழிற்சாலையில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த தீ விபத்து குறித்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து பேசிய அதிகாரி ஒருவர் கூறுகையில், ” நாங்கள் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு இயந்திரங்களையும், தீயணைப்பு வீரர்களையும் அனுப்பியுள்ளோம், ஆனால் தீயின் தீவிரம் அதிகரித்து வருகிறது, பொங்கி எழும் தீயை அணைக்க நேரம் ஆகலாம்” என்று தெரிவித்துள்ளனர்.

தீ விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. அதேபோல் உயிரிழப்புகள் குறித்து முதற்கட்ட தகவல்கள் ஏதும் இல்லை எனக் கூறப்படுகிறது.

Tags: A terrible fire in a private factory in Srinagar!
Share
Tweet
SendShare
Previous Post

விண்ணில் பாய்ந்தது ஸ்பேஸ்எக்ஸின் ஸ்டார்ஷிப் ராக்கெட்!

Next Post

கர்நாடக மாநிலம் ஹசன் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைக்கு ரூ.576.22 கோடி நிதி ஒதுக்கீடு! – நிதின் கட்கரி

Related News

சேலம் அன்னை தெரசா அறக்கட்டளை நிதி மோசடி விவகாரம் – ஜெபக்கூடம் சூறை!

சிறப்பு தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீக்கம்; உச்சநீதிமன்றம் உத்தரவு

அக்.15 முதல் தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கும்; வானிலை ஆய்வு மையம்

அனைத்து வார இறுதி நாட்களும் விடுமுறை என வெளியான அறிக்கை உண்மையல்ல; மத்திய அரசு விளக்கம்

இன்றைய தங்கம் விலை!

மகளிர் கட்டணமில்லா பேருந்து சேவை விரிவாக்கம்; நாளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஜோசப் விஜய்

Load More

அண்மைச் செய்திகள்

சரவெடி உற்பத்திக்கு நிபந்தனைகளுடன் அனுமதி – உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி!

அக்.11ம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வரும் வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் – சிறப்பு தொகுப்பு!

நாட்டுவெடி தயாரித்தபோது ஏற்பட்ட வெடிவிபத்து; மூவர் உயிரிழப்பு

மக்கள் பிரதிநிதிகளின் அலட்சியப் போக்கால் பின் தங்கிய சிவகங்கை;மக்களின் மனக்குமுறலை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு….

ப்ளை துபாய் விமானத்தில் நடந்தது என்ன ?; விரிவாக பார்க்கலாம்

முதலமைச்சர் ஜோசப் விஜய் சிறப்பாக செயல்படுகிறார்; உச்சநீதிமன்றம் பாராட்டு

சரவெடி தயாரிக்க விதிக்கப்பட்ட தடை வாபஸ்; பிரதமர் மோடி அரசின் உறுதியான நிலைப்பாடு வெற்றி

சத்தியஞான சபை பெருவெளியில் எந்தவித கட்டுமானமும் மேற்கொள்ளக் கூடாது; கிராம மக்கள் வாக்குவாதம்

குதிரை பேர வழக்கை விசாரிக்க விதிக்கப்பட்ட தடை நவ.23 வரை நீட்டிப்பு

விபிஜி ராம்ஜி திட்டத்தில் பணியாற்றுபவர்களை குறிவைத்து மதபிரசாரம்; குவியும் கண்டனம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies